Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Urimaikural
[1974]

Composed by
MS Viswanathan

Aambalainkalaa Neenga

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kalyaana Valai Oasai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Maatikittaaradi Mayila

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Nethu Poothalae Roja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Oru Thaai Vayitril

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Ponna Porantha Aambala

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Vizhiye Kathai Ezhthu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Kannadasan

Oru Thaai Vayitril

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

ஒரு-தாய்-வயிற்றில்-வந்த-உடன்-பிறப்பில்
கொஞ்சம்-பிரிவு-வந்தால் பின்பு-உறவு-வரும்
ஒரு-தாய்-வயிற்றில்-வந்த-உடன்-பிறப்பில்
கொஞ்சம்-பிரிவு-வந்தால் பின்பு-உறவு-வரும்
நல்ல-மனிதனுக்கும்-நன்றி-மறந்தவருக்கும்
முன்பு-உறவிருந்தால் பின்பு-பிரிவு-வரும்
ஒரு-தாய்-வயிற்றில்-வந்த-உடன்-பிறப்பில்
கொஞ்சம்-பிரிவு-வந்தால் பின்பு-உறவு-வரும்

___ ♫♫♫ ___

சோலை-மலர்க்கூட்டம்-சொந்தம்-கொண்டாடி-சிரித்து-உறவாடுமே
மாலை-பனிமூட்டம்-மலர்கள்-இடைத்தோன்றி-பிரித்து-விளையாடுமே
இங்கு-நான் அங்கு-நீ இன்று-நாம் வாழலாம்
அண்ணன் போற்றும்-தம்பி என்று-நீயே-கூறலாம்
ஒரு-தாய்-வயிற்றில்-வந்த-உடன்-பிறப்பில்
கொஞ்சம்-பிரிவு-வந்தால் பின்பு-உறவு-வரும்

___ ♫♫♫ ___

உடலின்-பின்னோடு-உலவும்-நிழல்-கூட-இருட்டில்-பிரிகின்றது
வெளிச்சம்-வரும்போது-உடலை-நிழல்-தேடி-இணைய-வருகின்றது
என்-மனம் பொன்-மனம் என்பதை-காணலாம்
நாளை அந்த-வேலை வந்து-என்னை-சேரலாம்
ஒரு-தாய்-வயிற்றில்-வந்த-உடன்பிறப்பில்
கொஞ்சம்-பிரிவு-வந்தால் பின்பு-உறவு-வரும்

___ ♫♫♫ ___

கண்ணை-மறைக்கின்ற-காலம்-வரும்-போது-தருமம்-வெளியேறலாம்
தருமம்-அரசாளும்-தருணம்-வரும்-போது-தவறு-வெளியேறலாம்
கண்ணை-மறைக்கின்ற-காலம்-வரும்-போது-தருமம்-வெளியேறலாம்
தருமம்-அரசாளும்-தருணம்-வரும்-போது-தவறு-வெளியேறலாம்
நல்லவர்-லட்சியம் வெல்வது-நிச்சயம்
அண்ணா அன்று-சொன்னார் என்றும்-அதுதான்-சத்தியம்