Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Urimaikural
[1974]

Composed by
MS Viswanathan




Aambalainkalaa Neenga

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kalyaana Valai Oasai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Maatikittaaradi Mayila

Singer(s):
LR Eswari

Lyricist:
Vaali

Nethu Poothalae Roja

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Oru Thaai Vayitril

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Ponna Porantha Aambala

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Vizhiye Kathai Ezhthu

Singer(s):
KJ Yesudas
P Susheela

Lyricist:
Kannadasan

Ponna Porantha Aambala

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



பொண்ணா-பொறந்தா-ஆம்பள-கிட்ட-கழுத்தை-நீட்டிக்கணும்
அவன்-ஒன்னு-ரெண்டு-மூணு-முடிச்சி-போட்டா-மாட்டிக்கணும்
_ ♫ _
பொண்ணா-பொறந்தா-ஆம்பள-கிட்ட-கழுத்தை-நீட்டிக்கணும்
அவன்-ஒன்னு-ரெண்டு-மூணு-முடிச்சி-போட்டா-மாட்டிக்கணும்
மாங்கா-திருடி-திங்குற-பொண்ணே-மாசம்-எத்தனையோ
_ ♫ _
மாங்கா-திருடி-திங்குற-பொண்ணே-மாசம்-எத்தனையோ
கொஞ்சம்-மண்ணும்-தாரேன்-தின்னடியம்மா-மசக்கை-தீரலியோ
_ ♫ _
பொண்ணா-பொறந்தா-ஆம்பள-கிட்ட-கழுத்தை-நீட்டிக்கணும்
அவன்-ஒன்னு-ரெண்டு-மூணு-முடிச்சி-போட்டா-மாட்டிக்கணும்

___ ♫♫♫ ___

காயா இது-பழமா கொஞ்சம்-தொட்டு-பார்க்கட்டுமா
படுசுட்டி இளங்குட்டி தண்ணி-தொட்டியில்-அழுத்தட்டுமா
காயா இது-பழமா கொஞ்சம்-தொட்டு-பார்க்கட்டுமா
படுசுட்டி இளங்குட்டி தண்ணி-தொட்டியில்-அழுத்தட்டுமா
பறிச்சாலும்-துணி-போட்டு-மறைச்சாலும்-பெண்ணே
பளிச்சென்று-தெரியாதோ-இளமாங்கா-முன்னே
அடி-ராஜாத்தி நடக்குமா-ஏமாத்தி
முழிக்கிற-உன்-புத்தி-பெண்-புத்தி-பின்-புத்தி
அ-பொண்ணா-பொறந்தா-ஆம்பள-கிட்ட-கழுத்தை-நீட்டிக்கணும்
அவன்-ஒன்னு-ரெண்டு-மூணு-முடிச்சி-போட்டா-மாட்டிக்கணும்

___ ♫♫♫ ___

குதிரே துள்ளி-குதிச்சா இந்த-சாட்டையில்-அடக்குறவன்
இளங்-குமரி என்னை-கவனி உன்னை-பார்வையில்-மடக்குறவன்
காத்தாட்டம்-ரேக்லாவில்-பறந்தோடும்-வீரன்
என்னை-பார்த்தாலும்-தெரியாது-படு-வேலைக்காரன்
சிறு-மான்குட்டி இனிக்கிற-தேன்கட்டி
துடிக்கிற-மீனாட்டம்-கண்காட்டும்-கண்ணாட்டி
அ-பொண்ணா-பொறந்தா-ஆம்பள-கிட்ட-கழுத்தை-நீட்டிக்கணும்
அவன்-ஒன்னு-ரெண்டு-மூணு-முடிச்சி-போட்டா-மாட்டிக்கணும்

___ ♫♫♫ ___

பருவம் இள-உருவம் முழு-வடிவம்-காட்டுதடி
நின்னு-பார்த்தா அடி-ஆத்தா என்னை-பாடா-படுத்துதடி
பாவாடை-மேலாடை-எல்லாமே-தண்ணி
பூப்பூவா-சொட்ட-தான்-நின்னாலே-கன்னி
என்-கண்பட்டு மயங்குது-பூஞ்சிட்டு
மணக்குது-ஈரெட்டு-வயசான-இளமொட்டு
அ-பொண்ணா-பொறந்தா-ஆம்பள-கிட்ட-கழுத்தை-நீட்டிக்கணும்
அவன்-ஒன்னு-ரெண்டு-மூணு-முடிச்சி-போட்டா-மாட்டிக்கணும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me