Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Uththama Puththiran
[1958]

Composed by
G Ramanathan




Anbe Amuthe Arunganiye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
A Maruthakasi

Anbe Amuthe Arunganiye

Lyricist:
A Maruthakasi

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ஹ்ம்

[ஆண்]
அமுதே

[பெண்]
ஹ்ம் ஹ்ம்

[ஆண்]
அருங்கனியே
_ ♫ _

[ஆண்]
அன்பே-அமுதே-அருங்கனியே
ஆனந்த-வாழ்வே-காண்போம்-நாம்-இனியே
ஆனந்த-வாழ்வே-காண்போம்-நாம்-இனியே
அன்பே-அமுதே-அருங்கனியே

___ ♫♫♫ ___

[ஆண்]
எண்ணமெல்லாம்-நிறைந்தே...
கண்ணே...
எண்ணமெல்லாம்-நிறைந்தே
நீயே-இன்பமும்-தந்தாயே-கொஞ்சும்-கிளியே
எண்ணமெல்லாம்-நிறைந்தே
நீயே-இன்பமும்-தந்தாயே-கொஞ்சும்-கிளியே
கன்னல்-மொழி-பேசி கண்ணால்-வலை-வீசி
கன்னல்-மொழி-பேசி கண்ணால்-வலை-வீசி
கனிவாய் எனை-நீ கவர்ந்தாய்-மகராணி
கனிவாய் எனை-நீ கவர்ந்தாய்-மகராணி
அன்பே-அமுதே-அருங்கனியே

___ ♫♫♫ ___

[பெண்]
என்ன-தவம்-செய்தேன்...
கண்ணா..
என்ன-தவம்-செய்தேன்
கண்ணா-உன்னுடன்-உறவாட-ஆசை-மன்னா
என்ன-தவம்-செய்தேன்
கண்ணா-உன்னுடன்-உறவாட-ஆசை-மன்னா

[ஆண்]
இருவரும்-ஒன்றானோம் மதுவுண்ணும்-வண்டானோம்
இருவரும்-ஒன்றானோம் மதுவுண்ணும்-வண்டானோம்

[பெண்]
சுவாமி

[ஆண்]
கண்ணே

[பெண்]
சுவாமி

[ஆண்]
கண்ணே

[பெண்]
இதுவே-பேரின்பம்

[இரு]
அன்பே-அமுதே-அருங்கனியே
ஆனந்த-வாழ்வே-காண்போம்-நாம்-இனியே
அன்பே-அமுதே-அருங்கனியே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me