Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Utharavindri Ulle Vaa

Lyricist:
Kannadasan

Singer(s):
SP Balasubrahmanyam
TM Soundararajan
LR Eswari



[பெண்]
உத்தரவின்றி-உள்ளே-வா
_ ♫ _
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா
_ ♫ _
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா
_ ♫ _
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா
உலகினில்-ஆடவர்-ஆயிரமாயிரம்
உனக்கும்-எனக்கும்-பொருத்தம்-மிகுந்த-ஜாதகம்
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா

______ ♫♫♫ ______

[பெண்]
பட்டும்-படாமல்-தொட்டும்-தொடாமல்
அச்சம்-வராமல்-வெட்கம்-படாமல்-காதலி
பட்டும்-படாமல்-தொட்டும்-தொடாமல்
அச்சம்-வராமல்-வெட்கம்-படாமல்-காதலி
அந்த-புறத்து-அன்பர்-இருக்க
இந்த-புறத்து-வா
வா-வா நீ-வா...
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா

______ ♫♫♫ ______

[ஆண்-1]
ஆ...
பூமியில்-மானிட-ஜென்மம்-எடுத்தது
காதலி-உன்னைக்காண
ஆ...-பூமியில்-மானிட-ஜென்மம்-எடுத்தது
காதலி-உன்னைக்காண
புடவையின்-அழகென்ன கூந்தலின்-அளவென்ன
புடவையின்-அழகென்ன கூந்தலின்-அளவென்ன
ஏழையை-கண்-பாரம்மா
அந்தரி-சுந்தரி-என்-முகம்-பார்த்தபின்
இன்னொருவன்-முகம்-பாராதே
பாராதே
அந்தரி-சுந்தரி-என்-முகம்-பார்த்தபின்
இன்னொருவன்-முகம்-பாராதே
சுபாசினி மதாங்கினி
சுபாசினி மதாங்கினி
தோழர்கள்-பார்வையில்-கேலிகள்-ஆகும்
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா
உலகினில்-ஆடவர்-ஆயிரமாயிரம்
உனக்கும்-எனக்கும்-பொருத்தம்-மிகுந்த-ஜாதகம்
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா

______ ♫♫♫ ______

[ஆண்-2]
கள்ளம்-இல்லாத-பிள்ளை-நிலாவை
கண்ணம்-தொடாமல்-போவேனோ
கள்ளம்-இல்லாத-பிள்ளை-நிலாவை
கண்ணம்-தொடாமல்-போவேனோ
கட்டிபிடித்து-நெஞ்சில்-அணைத்து
என்னை-மறந்து-வாழ்வேனோ
_ ♫ _
கட்டிபிடித்து-நெஞ்சில்-அணைத்து
என்னை-மறந்து-வாழ்வேனோ

[பெண்]
மஞ்சள்-முகத்தை-மெல்லப்பிடித்து-என்னை-ரசிக்க-கூடாதோ
_ ♫ _
மஞ்சள்-முகத்தை-மெல்லப்பிடித்து-என்னை-ரசிக்க-கூடாதோ
வண்ணம்-மலர்ந்து-என்னம்-கலந்து-மின்னல்-மயக்கம்-கொள்ளாதோ
மின்னல்-மயக்கம்-கொள்ளாதோ

[ஆண்-1]
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா
உலகினில்-ஆடவர்-ஆயிரமாயிரம்
உனக்கும்-எனக்கும்-பொருத்தம்-மிகுந்த-ஜாதகம்

[பெண் & ஆண்-2]
உத்தரவின்றி-உள்ளே-வா
உன்னிடம்-ஆசை-கொண்டேன்-வா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me