Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Uththaravindri Ulle Vaa
[1971]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Maathamo Aavani Mangayo SP Balasubrahmanyam/P SusheelaKannadasan
Maathamo Aavani Mangayo

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/P Susheela



[ஆண்]
மாதமோ ஆவணி மங்கையோ-மாங்கனி
மாதமோ ஆவணி மங்கையோ-மாங்கனி
நாளிலே-நல்ல-நாள் நாயகன்-வென்ற-நாள்

[பெண்]
நாளிலே ஒன்று-தான் நாணமும்-இன்று-தான்
நாயகன் பொன்மணி நாயகி-பைங்கிளி
டன்-டன்-டன்-டன்-டன்-டன்-டன்
டண்டர-டட்ட டண்டர-டட்ட-டா

[ஆண்]
டன்-டன்-டன்-டன்-டன்-டன்-டன்
டண்டர-டட்ட டண்டர-டட்ட-டா

[பெண்]
நாயகன் பொன்மணி நாயகி-பைங்கிளி

___ ♫♫♫ ___

[ஆண்]
என்றோ-ஒரு-நாள்-எண்ணிய-எண்ணம்

[பெண்]
இலை-விட்டதென்ன

[ஆண்]
கனி-விட்டதென்ன

[பெண்]
பிடிபட்டதென்ன

[ஆண்]
தனன-தனன-தனன-தனன-நா...
என்றோ-ஒரு-நாள்-எண்ணிய-எண்ணம்

[பெண்]
இலை-விட்டதென்ன

[ஆண்]
கனி-விட்டதென்ன

[பெண்]
பிடிபட்டதென்ன

[ஆண்]
தனன-தனன-தனன-தனன-நா...

[பெண்]
இதழ்-தொட்ட-போதும் இடை-தொட்ட-போதும்
இதழ்-தொட்ட-போதும் இடை-தொட்ட-போதும்
ஏக்கம்-தீர்ந்ததென்ன
ஏக்கம்-தீர்ந்ததென்ன

[ஆண்]
மாதமோ ஆவணி மங்கையோ-மாங்கனி

[பெண்]
நாளிலே-நல்ல-நாள் நாயகன்-வென்ற-நாள்

___ ♫♫♫ ___

[பெண்]
மஞ்சள்-நிறம்தான்-மங்கை-என்-கன்னம்

[ஆண்]
சிவந்தது-என்ன

[பெண்]
பிறந்தது-என்ன

[ஆண்]
நடந்தது-என்ன

[பெண்]
தனன-தனன-தனன-தனன-நா..

[பெண்]
மஞ்சள்-நிறம்தான்-மங்கை-என்-கன்னம்

[ஆண்]
சிவந்தது-என்ன

[பெண்]
பிறந்தது-என்ன

[ஆண்]
நடந்தது-என்ன

[பெண்]
தனன-தனன-தனன-தனன-நா..

[ஆண்]
கொடை-தந்த-வள்ளல் குறி-வைத்து-மெல்ல
கொடை-தந்த-வள்ளல் குறி-வைத்து-மெல்ல
கூட-வந்ததென்ன
கூட-வந்ததென்ன
மாதமோ ஆவணி மங்கையோ-மாங்கனி
நாளிலே-நல்ல-நாள் நாயகன்-வென்ற-நாள்