Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Netru Varai Nee

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



நேற்று-வரை-நீ-யாரோ-நான்-யாரோ..
இன்று-முதல்-நீ-வேறோ-நான்-வேறோ
நேற்று-வரை-நீ-யாரோ-நான்-யாரோ...
இன்று-முதல்-நீ-வேறோ-நான்-வேறோ
காணும்-வரை-நீ-எங்கே நான்-எங்கே
கண்டவுடன்-நீ-இங்கே-நான்-அங்கே
நேற்று-வரை-நீ-யாரோ-நான்-யாரோ...
இன்று-முதல்-நீ-வேறோ-நான்-வேறோ...

___ ♫♫♫ ___

உன்னை-நான்-பார்க்கும்-போது மண்ணை-நீ-பார்கின்றாயே
உன்னை-நான்-பார்க்கும்-போது மண்ணை-நீ-பார்கின்றாயே
விண்ணை-நான்-பார்க்கும்-போது என்னை-நீ-பார்கின்றாயே
விண்ணை-நான்-பார்க்கும்-போது என்னை-நீ-பார்கின்றாயே
நேரிலே-பார்த்தாலென்ன நிலவென்ன-தேய்ந்தா-போகும்
புன்னகை-புரிந்தாலென்ன-பூ-முகம்-சிவந்தா-போகும்
நேற்று-வரை-நீ-யாரோ-நான்-யாரோ...
இன்று-முதல்-நீ-வேறோ-நான்-வேறோ...

___ ♫♫♫ ___

பாவை-உன்-முகத்தைக்-கண்டேன் தாமரை-மலரைக்-கண்டேன்
பாவை-உன்-முகத்தைக்-கண்டேன் தாமரை-மலரைக்-கண்டேன்
கோவை-போல்-இதழைக்-கண்டேன் குங்குமச்-சிமிழை-கண்டேன்
கோவை-போல்-இதழைக்-கண்டேன் குங்குமச்-சிமிழை-கண்டேன்
வந்ததே-கனவோ-என்று வாடினேன்-தனியே-நின்று
வண்டு-போல்-வந்தாய்-இன்று மயங்கினேன்-உன்னைக்-கண்டு
நேற்று-வரை-நீ-யாரோ-நான்-யாரோ...
இன்று-முதல்-நீ-வேறோ-நான்-வேறோ
காணும்-வரை-நீ-எங்கே நான்-எங்கே 
கண்டவுடன்-நீ-இங்கே-நான்-அங்கே
நேற்று-வரை-நீ-யாரோ-நான்-யாரோ...
இன்று-முதல்-நீ-வேறோ-நான்-வேறோ…