Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ
கண்ணிரண்டும்-தாமரையோ கன்னம்-மின்னும்-எந்தன்-கண்ணா
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ

___ ♫♫♫ ___

பால்-மணக்கும்-பருவத்திலே உன்னை-போல்-நானிருந்தேன்
பட்டாடை-தொட்டிலிலே சிட்டு-போல்-படுத்திருந்தேன்
அந்நாளை-நினைக்கையிலே என்-வயது-மாறுதடா
உன்னுடன்-ஆடி-வர உள்ளமே-தாவுதடா
கண்ணிரண்டும்-தாமரையோ கன்னம்-மின்னும்-எந்தன்-கண்ணா
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ

___ ♫♫♫ ___

ஒருவரின்-துடிப்பினிலே விளைவது-கவிதையடா
இருவரின்-துடிப்பினிலே விளைவது-மழலையடா
ஈரேழு-மொழிகளிலே என்ன-மொழி-பிள்ளை-மொழி
கள்ளமற்ற-வெள்ளை-மொழி தேவன்-தந்த-தெய்வமொழி
கண்ணிரண்டும்-தாமரையோ கன்னம்-மின்னும்-எந்தன்-கண்ணா
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ

___ ♫♫♫ ___

பூப்போன்ற-நெஞ்சினிலும் முள்ளிருக்கும்-பூமியடா...
பொல்லாத-கண்களடா புன்னகையும்-வேஷமடா
நன்றி-கெட்ட-மாந்தரடா நானறிந்த-பாடமடா
நன்றி-கெட்ட-மாந்தரடா நானறிந்த-பாடமடா
பிள்ளையாய்-இருந்து-விட்டால் இல்லை-ஒரு-துன்பமடா
கண்ணிரண்டும்-தாமரையோ கன்னம்-மின்னும்-எந்தன்-கண்ணா
சின்ன-சின்ன-கண்ணனுக்கு என்னதான்-புன்னகையோ
கண்ணிரண்டும்-தாமரையோ கன்னம்-மின்னும்-எந்தன்-கண்ணா