Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Kangalae Kangalae Kaathal

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas

கண்களே கண்களே காதல்-செய்வதை-விட்டு-விடுங்கள்
கண்களே கண்களே காதல்-செய்வதை-விட்டு-விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை-கொஞ்சம்-வாழ-விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை-கொஞ்சம்-வாழ-விடுங்கள்

___ ♫♫♫ ___

நெஞ்சமே-நெஞ்சமே நினைப்பதை-இனிமேல்-நிறுத்தி-விடு
மஞ்சமே-மஞ்சமே
மயக்கத்தை-இனிமேல்-மறந்து-விடு
மயக்கத்தை-இனிமேல்-மறந்து-விடு
கண்களே கண்களே காதல்-செய்வதை-விட்டு-விடுங்கள்

___ ♫♫♫ ___

வஞ்சக-மங்கை கூந்தலில்-இருக்கும்
மலருக்கு-இனிமேல்-மணம்-வேண்டாம்
நன்றியை-மறந்த பாவையர்-இனிமேல்
யாருக்கும்-மாலை-இட-வேண்டாம்
யாருக்கும்-மாலை-இட-வேண்டாம்
கண்களே கண்களே காதல்-செய்வதை-விட்டு-விடுங்கள்
பெண்களே பெண்களே வாலிபரை-கொஞ்சம்-வாழ-விடுங்கள்

___ ♫♫♫ ___

கள்ளத்தை-மறைத்து உள்ளத்தை-மயக்கும்
கண்ணுக்கு-இனிமேல்-ஒளி-வேண்டாம்
கன்னியர்-மேனி பொன்னிறம்-கண்டு
காதலர்-கண்ணீர்-விட-வேண்டாம்