Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Aayiram Penmai Malarattumae

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



[ஆண்]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே

[குழு]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே

[ஆண்]
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே

[குழு]
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே

[ஆண்]
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி

[எல்லோரும்]
சொல்-சொல்-சொல்

[குழு]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி-சொல்-சொல்-சொல்

[எல்லோரும்]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி-சொல்-சொல்-சொல்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி-சொல்-சொல்-சொல்

[குழு]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி-சொல்-சொல்-சொல்

___ ♫♫♫ ___

[குழு]
ஹா...ஆ…

[பெண்]
ஒன்றே-காதல்-ஒன்றே-இன்பம்-ஒன்றே-வாழ்வின்-நீதி

[குழு]
ஒன்றே-வாழ்வின்-நீதி

[பெண்]
ஒன்றாய்-சேர்ந்து-அன்பாய்-வாழும்-பண்பே-பெண்கள்-ஜாதி

[குழு]
பண்பே-பெண்கள்-ஜாதி

[பெண்]
காதல்-நாயகன்-ஒரு-பாதி-காதலி-தானும்-மறு-பாதி

[குழு]
காதல்-நாயகன்-ஒரு-பாதி-காதலி-தானும்-மறு-பாதி

[பெண்]
இருமனம்-அங்கே-ஒரு-மனம்-என்றே-சொல்-சொல்-சொல்

[குழு]
தோழி-சொல்-சொல்-சொல்
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி-சொல்-சொல்-சொல்

___ ♫♫♫ ___

[குழு]
ஹா...ஆ…
_ ♫ _

[பெண்]
மன்னவனே-ஆனாலும் பொண்-அளந்து-கொடுத்தாலும்
பெண்-மனதை-நீ-அடைய-முடியாது
வாள்-முனையில்-கேட்டாலும்
வெஞ்சிறையில்-போட்டாலும்
உடலன்றி-உள்ளம்-உன்னை-சேராது
ஆ…
ஆணும்-பெண்ணும்-ஒரு-ஜாதி
மானம்-எங்கள்-தனி-நீதி
தவறு-செய்யாதே-அருகில்-வராதே
நில்-நில்-நில்-மண்ணா-நில்-நில்-நில்
_ ♫ _
[குழு]
ஆயிரம்-பெண்மை-மலரட்டுமே
ஆயிரம்-கண்கள்-ரசிக்கட்டுமே
ஒருத்தியின்-நெஞ்சம்-ஒருவனுக்கென்றே
சொல்-சொல்-சொல்-தோழி-சொல்-சொல்-சொல்