Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



உன்னைத்தான்-நானறிவேன் மன்னவனை-யாரறிவார்
உன்னைத்தான்-நானறிவேன் மன்னவனை-யாரறிவார்
என்-உள்ளம்-என்னும்-மாளிகையில் உன்னையன்றி-யார்-வருவார்
உன்னைத்தான்-நானறிவேன் மன்னவனை-யாரறிவார்
என்-உள்ளம்-என்னும்-மாளிகையில் உன்னையன்றி-யார்-வருவார்
உன்னைத்தான்-நானறிவேன் மன்னவனை-யாரறிவார்

___ ♫♫♫ ___

யாரிடத்தில்-கேட்டு-வந்தோம்
யார்-சொல்லி-காதல்-கொண்டோம்
யாரிடத்தில்-கேட்டு-வந்தோம்
யார்-சொல்லி-காதல்-கொண்டோம்
நாயகனின்-விதி-வழியே-நாமிருவர்-சேர்ந்து-வந்தோம்
நாயகனின்-விதி-வழியே-நாமிருவர்-சேர்ந்து-வந்தோம்
ஒன்றையே-நினைத்து-வந்தோம்
ஒன்றாக-கலந்து-வந்தோம்
உன்னைத்தான்-நானறிவேன்-மன்னவனை-யாரறிவார்

___ ♫♫♫ ___

காதலித்தல்-பாபம்-என்றால் கண்களும்-பாபமன்றோ
காதலித்தல்-பாபம்-என்றால் கண்களும்-பாபமன்றோ
கண்களே-பாபம்-என்றால் பெண்மையே-பாபமன்றோ
கண்களே-பாபம்-என்றால் பெண்மையே-பாபமன்றோ
பெண்மையே-பாபமென்றால் மன்னவரின்-தாய்-யாரோ
உன்னைத்-தான்-நானறிவேன் மன்னவனை-யாரறிவார்
என்-உள்ளம்-என்னும்-மாளிகையில் உன்னையன்றி-யார்-வருவார்
உன்னைத்தான்-நானறிவேன் மன்னவனை-யாரறிவார்