Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Palani Santhana Vadai

Lyricist
Kannadasan
Sung by
Seerkazhi Govindarajan/LR Eswari



[பெண்]
ஆ…ஹா…
பழனி-சந்தன-வாடை-அடிக்கிது-பூசியது-யாரோ
பவள-குங்கும-நெத்தி-மணக்குது-சூடியது-யாரோ
பழனி-சந்தன-வாடை-அடிக்கிது-பூசியது-யாரோ
பவள-குங்கும-நெத்தி-மணக்குது-சூடியது-யாரோ

[ஆண்]
இங்கு-குயில-போலொரு-பாட்டு-வந்தது-பாடியது-யாரோ
பாடியது-யாரோ
இங்கு-குயில-போலொரு-பாட்டு-வந்தது-பாடியது-யாரோ
மெல்ல-குலுங்கும்-சலங்கை-ஓசை-வந்தது-ஆடியது-யாரோ
ஆடியது-யாரோ
பழனி-சந்தன-வாடை-அடிக்கிது-பூசியது-யாரோ
பவள-குங்கும-நெத்தி-மணக்குது-சூடியது-யாரோ

___ ♫♫♫ ___

[பெண்]
கொட்டடி-சேலை கட்டிய-பெண்ணை
கொட்டடி-சேலை-கட்டிய-பெண்ணை
கட்டிக்க-வந்ததும்-நீ-தானே
சிட்டு-பறந்து போனது-போலே
சிட்டு-பறந்து-போனது-போலே-விட்டு-பிரிந்தது-நீ-தானே

[ஆண்]
அத்தையின்-பெண்ணே சித்திர-கண்ணே
அத்தையின்-பெண்ணே-சித்திர-கண்ணே
போனது-போகட்டும்-பாரடியோ
கட்டிலின்-மேலே மெத்தை-விரித்து
கட்டிலின்-மேலே-மெத்தை-விரித்து
கதையும்-சொல்வேன்-கேளடியோ
ஆஹா-கதையும்-சொல்வேன்-கேளடியோ
ஆஹா-கதையும்-சொல்வேன்-கேளடியோ

[பெண்]
பழனி-சந்தன-வாடை-அடிக்கிது-பூசியது-யாரோ
பவள-குங்கும-நெத்தி-மணக்குது-சூடியது-யாரோ

[ஆண்]
இங்கு-குயில-போலொரு-பாட்டு-வந்தது
பாடியது-யாரோ-பாடியது-யாரோ
மெல்ல-குலுங்கும்-சலங்கை-ஓசை-வந்தது-ஆடியது-யாரோ
ஆடியது-யாரோ

[இரு]
பழனி-சந்தன-வாடை-அடிக்கிது-பூசியது-யாரோ
பவள-குங்கும-நெத்தி-மணக்குது-சூடியது-யாரோ