Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaalkai Padaku
[1965]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aayiram Penmai Malarattumae P SusheelaKannadasan
Chinna Chinna Kannanukku PB SreenivasKannadasan
Kangalae Kangalae Kaathal PB SreenivasKannadasan
Netru Varai Nee PB SreenivasKannadasan
Palani Santhana Vadai Seerkazhi Govindarajan/LR EswariKannadasan
Thangamagal Vayitril P SusheelaKannadasan
Unnaithaan Nanarivaen P SusheelaKannadasan
Thangamagal Vayitril

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



[பெண்]
தங்க-மகள்-வயிற்றில்
பிஞ்சு-மகன்-உருவம்-தளிராய்-வளருதடி
கொஞ்சு-தமிழ்-பாட்டு
பொங்கி-வரக்-கேட்டு-புன்னகை-புரியுதடி-ஹோய்

[குழு]
புன்னகை-புரியுதடி
தங்க-மகள்-வயிற்றில்-பிஞ்சு-மகன்-உருவம்
தளிராய்-வளருதடி
கொஞ்சு-தமிழ்-பாட்டு பொங்கி-வரக்-கேட்டு
புன்னகை-புரியுதடி-ஹோய்-புன்னகை-புரியுதடி

___ ♫♫♫ ___

[பெண்]
அன்புத்-திருமகளும்-அறிவுக்-கலை-மகளும்-ஆசையில்-நீராட்ட-ஹோய்

[குழு]
ஆசையில்-நீராட்ட

[பெண்]
வண்ணத்-தமிழ்-குமரன்-எங்கள்-திருமுருகன்-மழலையில்-தாலாட்ட-ஹோய்

[குழு]
மழலையில்-தாலாட்ட
தங்க-மகள்-வயிற்றில்-பிஞ்சு-மகன்-உருவம்-தளிராய்-வளருதடி
கொஞ்சு-தமிழ்-பாட்டு பொங்கி-வரக்-கேட்டு
புன்னகை-புரியுதடி-ஹோய்-புன்னகை-புரியுதடி

___ ♫♫♫ ___

[பெண்]
வந்த-இடம்-வாழ-தந்த-குலம்-வாழ-மனையாள்-தாயானாள்-ஹோ

[குழு]
மனையாள்-தாயானாள்

[பெண்]
பாவை-மடி-மீது-ஆடி-விளையாட-கணவன்-சேயானான்-ஹோ

[குழு]
கணவன்-சேயானான்
தங்க-மகள்-வயிற்றில்-பிஞ்சு-மகன்-உருவம் தளிராய்-வளருதடி
கொஞ்சு-தமிழ்-பாட்டு பொங்கி-வரக்-கேட்டு
புன்னகை-புரியுதடி-ஹோய்-புன்னகை-புரியுதடி

___ ♫♫♫ ___

[பெண்]
உலுலு-லாயி…

[குழு]
ஹ…

[பெண்]
ஆரிரோ-ஆரிரோ-ஆரிரோ-ஆரிரோ

[குழு]
தங்க-மகள்-வயிற்றில்-பிஞ்சு-மகன்-உருவம்-தளிராய்-வளருதடி
கொஞ்சு-தமிழ்-பாட்டு பொங்கி-வரக்-கேட்டு
புன்னகை-புரியுதடி-ஹோய்-புன்னகை-புரியுதடி