Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vaazhvae Maayam
[1982]

Composed by
Gangai Amaran




Devi Sreedevi Un

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Neela Vaana Odaiyil

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Vanthanam Enn Vandhanam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Gangai Amaran

Devi Sreedevi Un

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam



[ஆண்]
ஆ தேவி
_ ♫ _
ஸ்ரீதேவி
_ ♫ _
தேவி ஸ்ரீதேவி
உன்-திருவாய்-மலர்ந்தொரு-வார்த்தை-சொல்லி-விடம்மா
பாவி அப்பாவி
உன்-தரிசனம்-தினசரி-கிடைத்திட-வரம்-கொடம்மா
_ ♫ _
தேவி ஸ்ரீதேவி
உன்-திருவாய்-மலர்ந்தொரு-வார்த்தை-சொல்லி-விடம்மா
பாவி அப்பாவி
உன்-தரிசனம்-தினசரி-கிடைத்திட-வரம்-கொடம்மா
கையில்-மணியை-தினமும்-பிடித்தே-ஆட்டும்-பக்தனம்மா
சூடம்-ஏத்தி-மேலும்-கீழும்-காட்டும்-பித்தனம்மா
...music...
தேவி ஸ்ரீதேவி
உன்-திருவாய்-மலர்ந்தொரு-வார்த்தை-சொல்லி-விடம்மா
பாவி அப்பாவி
உன்-தரிசனம்-தினசரி-கிடைத்திட-வரம்-கொடம்மா

___ ♫♫♫ ___

[பெண்]
மாலை-மரியாதை-மணியோசை-எதுக்கு
தேவி-அவதாரம்-நாந்தானா-உனக்கு
போலி-பூசாரியே

[ஆண்]
பட்ட-போடாத-பூசாரி-நான்
பண்ண-கூடாதோ-பூஜைகள்-தான்
அம்மன்-உன்-மேனி-ஆணி-பொன்-மேனி
அன்பன்-தொட-வேண்டுமே

[பெண்]
ஹா
இடத்த-கொடுத்தா-மடத்த-புடிப்பே-எனக்கா-தெரியாது

[ஆண்]
ஹேய்ஹேய்ஹேய்

[பெண்]
வரத்த-கொடுத்தான்-சிவனே-தவிச்சான்-எனக்கா-தெரியாது

[ஆண்]
ஆ...
தேவி ஸ்ரீதேவி
உன்-திருவாய்-மலர்ந்தொரு-வார்த்தை-சொல்லி-விடம்மா
பாவி அப்பாவி
உன்-தரிசனம்-தினசரி-கிடைத்திட-வரம்-கொடம்மா

___ ♫♫♫ ___

[பெண்]
பாவம்-பரிதாபம்-பக்தா-உன்-பக்தி
அண்ட-முடியாது-ஆங்கார-ஷக்தி
ஆசை-ஆகாதையா

[ஆண்]
கண்ணில்-நடமாடும்-சிவகாமியே
அன்பே-உருவான-அபிராமியே
காஞ்சி-காமாட்சி-மதுர-மீனாட்சி
எனக்கு-நீதானம்மா

[பெண்]
ஹா-ஹா
செக்கு-மாடு-சுத்தி-வரலாம்-ஊர்-போய்-சேராது

[ஆண்]
ததரின-தன-தன

[பெண்]
இந்த-மோஹம்-ஒரு-தலை-ராகம்-மயக்கம்-தீராது

[ஆண்]
ஹேய் தேவி ஸ்ரீதேவி
உன்-திருவாய்-மலர்ந்தொரு-வார்த்தை-சொல்லி-விடம்மா
பாவி அப்பாவி
உன்-தரிசனம்-தினசரி-கிடைத்திட-வரம்-கொடம்மா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me