Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vaazhvae Maayam
[1982]

Composed by
Gangai Amaran




Devi Sreedevi Un

Singer(s):
SP Balasubrahmanyam
Vani Jairam

Lyricist:
Vaali

Neela Vaana Odaiyil

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Vanthanam Enn Vandhanam

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Gangai Amaran

Neela Vaana Odaiyil

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam



ம்ம்ம்ம்
அஹா ஹா ஹா ஹா ஹா
நீலவான-ஓடையில் நீந்துகின்ற-வெண்ணிலா
நீலவான-ஓடையில் நீந்துகின்ற-வெண்ணிலா
நான்-வரைந்த-பாடல்கள் நீளம்-பூத்த-கண்ணிலா
வராமல்-வந்த-என்-தேவி
நீலவான-ஓடையில் நீந்துகின்ற-வெண்ணிலா

___ ♫♫♫ ___

காளிதாசன்-பாடினான் மேகதூதமே
தேவி-தாசன்-பாடுவான் காதல்-கீதமே
இதழ்களில்-தேன்துளி ஏந்திடும்-பைங்கிளி
இதழ்களில்-தேன்துளி ஏந்திடும்-பைங்கிளி
நீ-இல்லையேல் நான்-இல்லையே ஊடல்-ஏன்-கூடும்-நேரம்
நீலவான-ஓடையில் நீந்துகின்ற-வெண்ணிலா
நான்-வரைந்த-பாடல்கள் நீளம்-பூத்த-கண்ணிலா
வராமல்-வந்த-என்-தேவி

___ ♫♫♫ ___

நானும்-நீயும்-நாளைதான் மாலை-சூடலாம்
வானம்-பூமி-யாவுமே வாழ்த்து-பாடலாம்
விழியிலே-கோபமோ விரகமோ-தாபமோ
விழியிலே-கோபமோ விரகமோ-தாபமோ
ஸ்ரீதேவியே என்-ஆவியே
எங்கே-நீ-அங்கே-நான்-தான்
நீலவான-ஓடையில் நீந்துகின்ற-வெண்ணிலா
நான்-வரைந்த-பாடல்கள் நீளம்-பூத்த-கண்ணிலா
வராமல்-வந்த-என்-தேவி
நீலவான-ஓடையில் நீந்துகின்ற-வெண்ணிலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me