Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vaidhegi Kaathirunthal
[1984]

Composed by
Ilaiyaraaja




Alagu Malaraada

Singer(s):
T Ragavendra
S Janaki

Lyricist:
Vaali

Rasaththi Unna Kaanaatha

Singer(s):
Jeyachandran

Lyricist:
Vaali

Rasaththi Unna Kaanaatha

Lyricist:
Vaali

Singer(s):
Jeyachandran



ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது

___ ♫♫♫ ___

ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது
பொழுதாகிப்-போச்சு வெலக்கேத்தியாச்சு
பொன்மானே-ஒன்ன-தேடுது
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது

___ ♫♫♫ ___

கண்ணுக்கொரு-வண்ணக்கிளி-காதுக்கொரு-காணக்குயில்
நெஞ்சுக்கொரு-வஞ்சிக்கொடி-நீதானம்மா
கண்ணுக்கொரு-வண்ணக்கிளி-காதுக்கொரு-காணக்குயில்
நெஞ்சுக்கொரு-வஞ்சிக்கொடி-நீதானம்மா
சத்தித்-தவழும் சங்கச்-சிமிரே
பொங்கிப்-பெருகும் சங்கத்-தமிழே
முத்தம்-தர-நித்தம்-வரும்-நட்சத்திரம்
யாரோடு-இங்கு-எனக்கென்ன-பேச்சு
நீதானே-கண்ணே-நான்-வாங்கும்-மூச்சு
வாழ்ந்தாக-வேண்டும்-வாவா-கண்ணே
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது
பொழுதாகிப்-போச்சு வெலக்கேத்தியாச்சு
பொன்மானே-ஒன்ன-தேடுது
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது

___ ♫♫♫ ___

மங்கை-ஒரு-கங்கை-என-மன்னன்-ஒரு-கண்ணன்-என
காதில்-ஒரு-காதல்-கதை-சொன்னால்-என்ன
மங்கை-ஒரு-கங்கை-என-மன்னன்-ஒரு-கண்ணன்-என
காதில்-ஒரு-காதல்-கதை-சொன்னால்-என்ன
அத்தை-மகளோ மாமன்-மகளோ
சொந்தம்-எதுவோ பந்தம்-எதுவோ
சந்தித்ததும்-சிந்தித்ததும்-தித்தித்திட
அம்மாடி-நீதான்-இல்லாத-நானும்
வெண்மேகம்-வந்து-நீந்தாத-வானம்
தாங்காத-ஏக்கம்-போதும்-போதும்
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது
பொழுதாகிப்-போச்சு வெலக்கேத்தியாச்சு
பொன்மானே-ஒன்ன-தேடுது
ராசாத்தி-ஒன்ன காணாத-நெஞ்சு காத்தாடி-போலாடுது
காத்தாடி-போலாடுது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me