Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Varumayin Niram Sikappu
[1980]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Sippi Irukkuthu Muththum SP Balasubrahmanyam/S JanakiKannadasan
Sippi Irukkuthu Muththum

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/S Janaki



[பெண்]
தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன
தான தையன தந்தானா

[ஆண்]
 ஓஹோ.
சிப்பி-இருக்குது-முத்தும்-இருக்குது-திறந்து-பார்க்க-நேரம்-இல்லடி-ராஜாத்தி

[பெண்]
லலலலலல லலலலலல லலலலால லாலலலல லலலா

[ஆண்]
சிந்தை-இருக்குது-சந்தம்-இருக்குது-கவிதை-பாட-நேரம்-இல்லடி-ராஜாத்தி
சிப்பி-இருக்குது-முத்தும்-இருக்குது-திறந்து-பார்க்க-நேரம்-இல்லடி-ராஜாத்தி
சிந்தை-இருக்குது-சந்தம்-இருக்குது-கவிதை-பாட-நேரம்-இல்லடி-ராஜாத்தி
எப்படி?

[பெண்]
ம்

[ஆண்]
சந்தங்கள்

[பெண்]
ந ந நா

[ஆண்]
நீயானால்

[பெண்]
ரி ச ரி

[ஆண்]
சங்கீதம்

[பெண்]
ம்ம்ம்

[ஆண்]
நானாவேன்

[ஆண்]
சந்தங்கள்-நீயானால்-சங்கீதம்-நானாவேன்
சிப்பி-இருக்குது-முத்தும்-இருக்குது-திறந்து-பார்க்க-நேரம்-இல்லடி-ராஜாத்தி

[பெண்]
ஆஹ

[ஆண்]
சிந்தை-இருக்குது-சந்தம்-இருக்குது-கவிதை-பாட-நேரம்-இல்லடி-ராஜாத்தி
அஹஹா

___ ♫♫♫ ___

[பெண்]
நந நா நந

[ஆண்]
come on say it once again

[பெண்]
நந நா நந

[ஆண்]
ம்ம். சிரிக்கும்-சொர்க்கம்

[பெண்]
தர நந தரர நந

[ஆண்]
தங்க-தட்டு-எனக்கு-மட்டும். ஓகே

[பெண்]
தாரே தானே தானா

[ஆண்]
அப்படியா... தேவை-பாவை-பார்வை

[பெண்]
தத்தன தன்னா

[ஆண்]
நினைக்க-வைத்து

[பெண்]
நநநந லலலாலல

[ஆண்]
நெஞ்சில்-நின்று-நெருங்கி-வந்து

[பெண்]
நநந நநந நா தனனா லலலா தனனா

[ஆண்]
Beautiful. அ.. மயக்கம்-தந்தது-யார்
தமிழோ அமுதோ கவியோ
சிப்பி-இருக்குது-முத்தும்-இருக்குது-திறந்து-பார்க்க-நேரம்-இல்லடி-ராஜாத்தி
சிந்தை-இருக்குது-சந்தம்-இருக்குது-கவிதை-பாட-நேரம்-இல்லடி-ராஜாத்தி
சந்தங்கள்

[பெண்]
அஹஹா

[ஆண்]
நீயானால்

[பெண்]
அஹஹா

[ஆண்]
சங்கீதம்

[பெண்]
அஹஹா

[ஆண்]
 நானாவேன்

[பெண்]
அஹஹா

___ ♫♫♫ ___

[பெண்]
இப்போ பாக்கலாம்... தனன தனன நந

[ஆண்]
ம்.. மழையும்-வெயிலும்-என்ன

[பெண்]
தன்னனன தனன நன்னா நன்னா

[ஆண்]
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன

[பெண்]
தனன நாந தனன நாந தன்னா

[ஆண்]
அம்மாடியோ... தனன நாந தனன நாந தானா
அஹ! ரதியும்-நாடும்-அழகில்-ஆடும்-கண்கள்

[பெண்]
சபாஷ்!

[ஆண்]
கவிதை-உலகம்-கெஞ்சும் உன்னை-கண்டால்-கவிஞர்-இதயம்-கொஞ்சும்
கொடுத்த-சந்தங்களில் என்-மனதை
நீ-அறிய நான்-உரைத்தேன்
கொடுத்த-சந்தங்களில் என்-மனதை
நீ-அறிய நான்-உரைத்தேன்

[பெண்]
சிப்பி-இருக்குது-முத்தும்-இருக்குது-திறந்து-பார்க்க-நேரம்-வந்தது-இப்போது
சிந்தை-இருக்குது-சந்தம்-இருக்குது-கவிதை-பாடி-கலந்திருப்பது-எப்போது
சிப்பி-இருக்குது-முத்தும்-இருக்குது-திறந்து-பார்க்க-நேரம்-வந்தது-இப்போது
சிந்தை-இருக்குது-சந்தம்-இருக்குது-கவிதை-பாடி-கலந்திருப்பது-எப்போது

[ஆண்]
ஹஹஹா லலலா ம்ம்ம் ஹாஹாஹா

[இரு]
லலலா லலலா லலலா லாலாலா..