Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vasantha Maaligai
[1972]

Composed by
KV Mahadevan




Adiyamma Rajaathi Sangathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kalaimagal Kai Porule

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Oh Maanida Jaathiye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Yaen Yaen Yaen

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
மயக்கம்-என்ன...
இந்த-மௌனம்-என்ன...
மணிமாளிகை-தான்-கண்ணே.
_ ♫ _
மயக்கம்-என்ன இந்த-மௌனம்-என்ன
மணிமாளிகை-தான்-கண்ணே
தயக்கம்-என்ன இந்த-சலனம்-என்ன
அன்புக்-காணிக்கை-தான்-கண்ணே

[பெண்]
கற்பனையில்-வரும்-கதைகளிலே
நான்-கேட்டதுண்டு-கண்ணா
என்-காதலுக்கே-வரும்-காணிக்கை-என்றே
நினைத்ததில்லை-கண்ணா

___ ♫♫♫ ___

[ஆண்]
தேர்-போலே-ஒரு-பொன்னூஞ்சல்-அதில்
தேவதை-போலே-நீ-ஆட

[பெண்]
பூவாடை-வரும்-மேனியிலே-உன்
புன்னகை-இதழ்கள்-விளையாட

[ஆண்]
கார்காலம்-என-விரிந்த-கூந்தல்
கன்னத்தின்-மீதே-கோலமிட

[பெண்]
கை-வளையும் மை-விழியும் கட்டியணைத்து-கவி-பாட

[ஆண்]
மயக்கம்-என்ன

[பெண்]
ம்...

[ஆண்]
இந்த-மௌனம்-என்ன

[பெண்]


[ஆண்]
மணிமாளிகை-தான்-கண்ணே

___ ♫♫♫ ___

[ஆண்]
பாடி-வரும்-வண்ண-நீரோடை-உன்னை
பாத-பூஜை-செய்து-வர

[பெண்]
ஓடி-வரும்-அந்த-ஓடையிலே-உன்
உள்ளமும்-சேர்ந்து-மிதந்து-வர

[ஆண்]
மல்லிகை-காற்று மெல்லிடை-மீது
மந்திரம்-போட்டு-தாலாட்ட

[பெண்]
வள்ளி-மலை-தேன் அள்ளி-எழுந்த
வண்ண-இதழ்-உன்னை-நீராட்ட

[ஆண்]
மயக்கம்-என்ன

[பெண்]
ஆஹா

[ஆண்]
இந்த-மௌனம்-என்ன

[பெண்]


[ஆண்]
மணிமாளிகை-தான்-கண்ணே

___ ♫♫♫ ___

[ஆண்]
அன்னத்தைத்-தொட்ட-கைகளினால்
மது-கிண்ணத்தை-இனி-நான்-தொட-மாட்டேன்

[பெண்]
கன்னத்தில்-இருக்கும்-கிண்ணத்தை-எடுத்து
மதுவருந்தாமல்-விட-மாட்டேன்

[ஆண்]
உன்னையல்லால்-ஒரு-பெண்ணை-இனி-நான்
உள்ளத்தினாலும்-தொட-மாட்டேன்

[பெண்]
உன்-உள்ளம்-இருப்பது-என்னிடமே
அதை-உயிர்-போனாலும்-தர-மாட்டேன்

[ஆண்]
மயக்கம்-என்ன

[பெண்]
ஆஹா

[ஆண்]
இந்த-மௌனம்-என்ன

[பெண்]


[ஆண்]
மணிமாளிகை-தான்-கண்ணே

[பெண்]
ஆ...

[ஆண்]
தயக்கம்-என்ன

[பெண்]
ஆஹாஹா

[ஆண்]
இந்த-சலனம்-என்ன

[பெண்]
ஆஹாஹா

[ஆண்]
அன்புக்-காணிக்கை-தான்-கண்ணே
அன்புக்-காணிக்கை-தான்-கண்ணே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me