Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vasantha Maaligai
[1972]

Composed by
KV Mahadevan




Adiyamma Rajaathi Sangathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kalaimagal Kai Porule

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Oh Maanida Jaathiye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Yaen Yaen Yaen

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
காதல் தோல்வி ஆண்



யாருக்காக
_ ♫ _
யாருக்காக
_ ♫ _
இது-யாருக்காக
_ ♫ _
இந்த-மாளிகை-வசந்த-மாளிகை
காதல்-ஓவியம்-கலைந்த-மாளிகை
_ ♫ _
யாருக்காக
_ ♫ _
இது-யாருக்காக
_ ♫ _
இந்த-மாளிகை-வசந்த-மாளிகை
காதல்-ஓவியம்-கலைந்த-மாளிகை
_ ♫ _
யாருக்காக
_ ♫ _
இது-யாருக்காக
காதலே-போ-போ
சாதலே-வா-வா

___ ♫♫♫ ___

மரணம்-என்னும்-தூது-வந்தது
அது-மங்கை-என்னும்-வடிவில்-வந்தது
மரணம்-என்னும்-தூது-வந்தது
அது-மங்கை-என்னும்-வடிவில்-வந்தது
சுவர்க்கமாக-நான்-நினைத்தது
இன்று-நரகமாக-மாறி-விட்டது
யாருக்காக
_ ♫ _
இது-யாருக்காக

___ ♫♫♫ ___

மலரை-தானே-நான்-பறித்தது
கை-முள்ளின்-மீது-ஏன்-விழுந்தது
உறவை-தானே-நான்-நினைத்தது
என்னை-பிரிவு-வந்து-ஏன்-அழைத்தது

___ ♫♫♫ ___

எழுதுங்கள்-என்-கல்லறையில்
அவள்-இரக்கமில்லாதவள்-என்று
பாடுங்கள்-என்-கல்லறையில்
இவன்-பைத்தியக்காரன்-என்று
ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ

___ ♫♫♫ ___

கண்கள்-தீட்டும்-காதல்-என்பது
அது-கண்ணில்-நீரை-வரவழைப்பது
பெண்கள்-காட்டும்-அன்பு-என்பது
நம்மை-பித்தனாக்கி-அலைய-வைப்பது
யாருக்காக

___ ♫♫♫ ___

எங்கிருந்து-சொந்தம்-வந்தது
இன்று-எங்கிருந்து-நஞ்சு-வந்தது
எங்கிருந்து-சொந்தம்-வந்தது
இன்று-எங்கிருந்து-நஞ்சு-வந்தது
அங்கிருந்து-ஆட்டுகின்றவன்
தினம்-ஆடுகின்ற-நாடகம்-இது

___ ♫♫♫ ___

யாருக்காக
_ ♫ _
இது-யாருக்காக
_ ♫ _
இந்த-மாளிகை-வசந்த-மாளிகை
காதல்-ஓவியம்-கலைந்த-மாளிகை
யாருக்காக
_ ♫ _
இது-யாருக்காக
யாருக்காக
யாருக்காக
யாருக்காக


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me