Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vasantha Maaligai
[1972]

Composed by
KV Mahadevan




Adiyamma Rajaathi Sangathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kalaimagal Kai Porule

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Oh Maanida Jaathiye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Yaen Yaen Yaen

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari

Lyricist:
Kannadasan

Adiyamma Rajaathi Sangathi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
அடியம்மா-ராஜாத்தி-சங்கதி-என்ன
நீ-அங்கேயே-நின்னுகிட்டா-என்கதி-என்ன

[பெண்]
அடேயப்பா-ராசப்பா-சங்கதி-என்ன
நீ-ஆசையோடு-அணைச்சுகிட்டா-என்கதி-என்ன

___ ♫♫♫ ___

[பெண்]
தை-மாசம்-ஆரம்பிச்சு-வைகாசி-வரையிலே
அங்கேயும்-இங்கேயும்-கைபட்ட-காயமே
தாளலையே தாங்களையே
தாளலையே-தாங்களையே நாலு-நாலா
அதில்-சந்தோசம்-இல்லையினா-பேசுவாளா

[ஆண்]
அடியம்மா-ராஜாத்தி-சங்கதி-என்ன

[பெண்]
நீ-ஆசையோடு-அணைச்சுகிட்டா-என்கதி-என்ன

___ ♫♫♫ ___

[ஆண்]
பொன்னாலே-கோட்டை-கட்டி-உன்னோடு-வாழனும்
பூ-போட்ட-மெத்தையிலே-பூராவும்-பேசணும்
_ ♫ _
பொன்னாலே-கோட்டை-கட்டி-உன்னோடு-வாழனும்
பூ-போட்ட-மெத்தையிலே-பூராவும்-பேசணும்
என்மனசு ஏங்குதம்மா
என்மனசு-ஏங்குதம்மா-என்ன-சேதி
நீ-ஏதாச்சும்-தாடியம்மா-மிச்ச-மீதி

[பெண்]
அடேயப்பா-ராசப்பா-சங்கதி-என்ன

[ஆண்]
நீ-அங்கேயே-நின்னுகிட்டா-என்கதி-என்ன

___ ♫♫♫ ___

[ஆண்]
தண்ணீரில்-குளிக்கையிலே-கண்ணாலே-பார்த்தேனே
தள்ளாடி-தள்ளாடி-தலை-கீழா-விழுந்தியே
_ ♫ _
தண்ணீரில்-குளிக்கையிலே-கண்ணாலே-பார்த்தேனே
தள்ளாடி-தள்ளாடி-தலை-கீழா-விழுந்தியே

[பெண்]
தாங்குனியே வாங்குனியே
தாங்குனியே-வாங்குனியே-மெல்ல-மெல்ல
நீ-தந்ததெல்லாம்-இப்போ-நான்-என்ன-சொல்ல

[ஆண்]
அடியம்மா-ராஜாத்தி-சங்கதி-என்ன
நீ-அங்கேயே-நின்னுகிட்டா-என்கதி-என்ன

[பெண்]
அடேயப்பா-ராசப்பா-சங்கதி-என்ன
நீ-ஆசையோடு-அணைச்சுகிட்டா-என்கதி-என்ன

[ஆண்]
அடியம்மா-ராஜாத்தி-சங்கதி-என்ன

[பெண்]
ம்...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me