Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vasantha Maaligai
[1972]

Composed by
KV Mahadevan




Adiyamma Rajaathi Sangathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kalaimagal Kai Porule

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Oh Maanida Jaathiye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Yaen Yaen Yaen

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



குடிப்பதற்கு-ஒரு-மனம்-இருந்தால்
அவளை-மறந்து-விடலாம்
அவளை-மறப்பதற்கு-ஒரு-மனம்-இருந்தால்
குடித்து-விடலாம்
ஆனால்-இருப்பதோ-ஒரு-மனது
நான்-என்ன-செய்வேன்-என்ன-செய்வேன்
_ ♫ _
இரண்டு-மனம்-வேண்டும் இறைவனிடம்-கேட்பேன்
நினைத்து-வாட-ஒன்று மறந்து-வாழ-ஒன்று
இரண்டு-மனம்-வேண்டும் இறைவனிடம்-கேட்பேன்
நினைத்து-வாட-ஒன்று மறந்து-வாழ-ஒன்று
இரண்டு-மனம்-வேண்டும் இறைவனிடம்-கேட்பேன்
இரண்டு-மனம்-வேண்டும்

___ ♫♫♫ ___

சிறிய-காயம் பெரிய-துன்பம்
ஆறும்-முன்னே அடுத்த-காயம்
சிறிய-காயம் பெரிய-துன்பம்
ஆறும்-முன்னே அடுத்த-காயம்
உடலில்-என்றால் மருந்து-போதும்
உடலில்-என்றால் மருந்து-போதும்
_ ♫ _
இரண்டு-மனம்-வேண்டும் இறைவனிடம்-கேட்பேன்
இரண்டு-மனம்-வேண்டும்

___ ♫♫♫ ___

இரவும்-பகலும்-இரண்டானால்
இன்பம்-துன்பம்-இரண்டானால்
இரவும்-பகலும்-இரண்டானால்
இன்பம்-துன்பம்-இரண்டானால்
உறவும்-பிரிவும்-இரண்டானால்
_ ♫ _
உறவும்-பிரிவும்-இரண்டானால்
உள்ளம்-ஒன்று-போதாதே
இரண்டு-மனம்-வேண்டும்

___ ♫♫♫ ___

கண்களின்-தண்டனை-காட்சி-வழி
காட்சியின்-தண்டனை-காதல்-வழி
கண்களின்-தண்டனை-காட்சி-வழி
காட்சியின்-தண்டனை-காதல்-வழி
காதலின்-தண்டனை-கடவுள்-வழி
_ ♫ _
காதலின்-தண்டனை-கடவுள்-வழி
கடவுளை-தண்டிக்க-என்ன-வழி
நினைத்து-வாட-ஒன்று மறந்து-வாழ-ஒன்று
இரண்டு-மனம்-வேண்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me