Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vasantha Maaligai
[1972]

Composed by
KV Mahadevan




Adiyamma Rajaathi Sangathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kalaimagal Kai Porule

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Oh Maanida Jaathiye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Yaen Yaen Yaen

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[பெண்]
குடிமகனே

[ஆண்]
ஹஹஹஹ

[பெண்]
பெருங்குடிமகனே

[ஆண்]
ம்

[பெண்]
நான்-கொடுக்கட்டுமா அதை-உனக்கு
கொடுத்து-எடுக்கட்டுமா கொஞ்சம்-எனக்கு

[ஆண்]
குடிமகளே பெருங்குடி-மகளே
நான்-கொடுக்கட்டுமா-அதை-உனக்கு
கொடுத்து-எடுக்கட்டுமா கொஞ்சம்-எனக்கு
ஹாஹாஹாஹா

___ ♫♫♫ ___

[பெண்]
இடைவிட்ட-பூவினால் கடை-வைத்துக்-காட்டுவேன்
கனிவிட்ட-மார்பில்-சூட்டுவேன்

[ஆண்]
எதுவரை-போகுமோ

[பெண்]
அஹ்ஆ

[ஆண்]
அதுவரை-போகலாம்

[பெண்]
அஹ்அஹ்ஆ
எதுவரை-போகுமோ-அதுவரை-போகலாம்
புதுவகை-ரசனையோடு-பார்க்கலாம்

[பெண்]
ஹோ-பகலுக்கு-அதிசயம்-இரவுக்கு-அவசியம்
பழகிவிட்டால்-என்ன-ரகசியம்

[ஆண்]
கனிவிட்ட-மாமரம்-அணிலுக்கு-மாத்திரம்
காதலில்-வேறென்ன-சாத்திரம்

[பெண்]
குடிமகனே

[ஆண்]
ஹஹஹஹ

[பெண்]
பெருங்குடி-மகனே

[ஆண்]
நான்-கொடுக்கட்டுமா-அதை-உனக்கு

[பெண்]
ஆஹ்

[ஆண்]
கொடுத்து-எடுக்கட்டுமா கொஞ்சம்-எனக்கு
ஆஹ்ஆ

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ-கடலென்ன-ஆழமா கருவிழி-ஆழமா
இறங்குங்கள்-மயங்கி-நாம்-நீந்தலாம்

[ஆண்]
ஆயிரம்-கண்களில்

[பெண்]
ஆஹா

[ஆண்]
அடிக்கடி-நீந்தினேன்

[பெண்]
லாலாலா

[ஆண்]
ஆயிரம்-கண்களில் அடிக்கடி-நீந்தினேன்
ஆழத்தை-இங்கு-தானே-காணலாம்

[பெண்]
ஹோ-ஆண்டவன்-படைப்பிலே-ஆனந்தம்-ஒருவகை
பார்த்ததில்லை-நான்-இதுவரை

[ஆண்]
வேண்டிய-அளவிலும்-விடுகின்ற-வரையிலும்
பார்த்து-வைப்போம்-நாம்-பலமுறை

[பெண்]
குடிமகனே

[ஆண்]
ஓஹோஹோஹோ

[பெண்]
பெருங்குடி-மகனே

[ஆண்]
நான்-கொடுக்கட்டுமா-அதை-உனக்கு
கொடுத்து-எடுக்கட்டுமா-கொஞ்சம்-எனக்கு

[பெண்]
அஹ்அஹ்ஆ

[ஆண்]
ஹாஹாஹாஹாஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me