Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Vasantha Maaligai
[1972]

Composed by
KV Mahadevan




Adiyamma Rajaathi Sangathi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Kalaimagal Kai Porule

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kudimaganae Perum Kudimaganae

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Kudippathatku Oru Manamirunthaal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Mayakkam Enna Intha Mounam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Oh Maanida Jaathiye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yaarukkaaga ithu Yaarukkaaga

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
காதல் தோல்வி ஆண்

Yaen Yaen Yaen

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari

Lyricist:
Kannadasan

Yaen Yaen Yaen

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
B Vasantha
LR Eswari



[ஆண்]
ஏன்-ஏன்-ஏன்
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
ஏன்-ஏன்-ஏன்
பல-எண்ணத்தில்-நீந்துகின்றேன்-ஏன்
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
ஏன்-ஏன்-ஏன்
பல-எண்ணத்தில்-நீந்துகின்றேன்-ஏன்
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
ஏன்-ஏன்-ஏன்

___ ♫♫♫ ___

[பெண்]
தக்கதக்கதிமி-தாளம்-ஜதியோடு
தையல்-நடமாட அவள்-மையல்-உறவாட

[ஆண்]
தக்கதக்கதிமி-தாளம்-ஜதியோடு
தையல்-நடமாட அவள்-மையல்-உறவாட
இரு-பக்கத்திலே-சிலர்-பட்டு-முகத்தினர்
தொட்டு-விளையாட கை-கட்டு-வளையாட
ஹாஹா
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
பல-எண்ணத்தில்-நீந்துகின்றேன்-ஏன்
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
ஏன்-ஏன்-ஏன்

___ ♫♫♫ ___

[பெண்]
சொர்கம்-இருப்பது-உண்மை-என்றால்
அது-பக்கத்தில்-நிற்கட்டுமே
வெறும்-வெட்கங்கள்-ஒடட்டுமே

[ஆண்]
சொர்கம்-இருப்பது-உண்மை-என்றால்
அது-பக்கத்தில்-நிற்கட்டுமே
வெறும்-வெட்கங்கள்-ஒடட்டுமே
இந்த-கொக்குக்கு-தேவை-கூரிய-மூக்கினுள்
சிக்கிடும்-மீன்மட்டுமே
இதன்-தேவைகள்-வாழட்டுமே
ஹோ-ஹோ
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
பல-எண்ணத்தில்-நீந்துகின்றேன்-ஏன்
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
ஏன்-ஏன்-ஏன்

___ ♫♫♫ ___

[பெண்]
ஆ...
கட்டழகானதோர் கற்பனை-ராஜ்யம்
கட்டி-முடிந்ததடா-அதில்-கட்டில்-அமைந்ததடா

[ஆண்]
கட்டழகானதோர்-கற்பனை-ராஜ்யம்
கட்டி-முடிந்ததடா அதில்-கட்டில்-அமைந்ததடா
கொடும்--சட்டங்கள்-தர்மங்கள்-ஏதும்-இல்லை
இன்ப-சக்கரம்-சுத்துதடா ஹாஹாஹாஹா
அதில்-நான்-சக்ரவத்தியடா ஹேஹே
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
பல-எண்ணத்தில்-நீந்துகின்றேன்-ஏன்
ஒரு-கிண்ணத்தை-ஏந்துகின்றேன்
ஏன்-ஏன்-ஏன்
டாடாடா-லாலாலா
ஆஆஆ-லாலாலா
டாடாடா-லாலாலா
ஆஆஆ-ஓஓஓ
ஆஆஆ-ம்ம்ம்
ஆஆஆ-ஓஹோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me