Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Neethikku Thalai Vanangu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Eththanai Manitharkal Ulagathile JeyachandranNa Kamarasan
Intha Pachchai Kilikkoru KJ YesudasPulamaipithan
Intha Pachchai Kilikkoru S VaralakshmiPulamaipithan
Kanavugalae Aayiram Kanavugalae TM Soundararajan/P SusheelaNa Kamarasan
Naan Paarthaa Paithiyakaran TM SoundararajanPulamaipithan
Paarkka Paarka Sirippu Varuthu TM Soundararajan/P SusheelaVaali
Intha Pachchai Kilikkoru

Lyricist
Pulamaipithan
Sung by
KJ Yesudas



இந்த-பச்சை-கிளிக்கொரு-செவ்வந்தி-பூவில்
தொட்டிலை-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டு-துகிலுடன்
அண்ண-சிறகினை-மெல்லென-இட்டு-வைத்தேன்
_ ♫ _
இந்த-பச்சை-கிளிக்கொரு-செவ்வந்தி-பூவில்
தொட்டிலை-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டு-துகிலுடன்
அண்ண-சிறகினை-மெல்லென-இட்டு-வைத்தேன்
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-ஆராரோ-வந்து-பாராட்ட

___ ♫♫♫ ___

எந்த-குழந்தையும்-நல்ல-குழந்தை-தான்-மண்ணில்-பிறக்கையிலே
_ ♫ _
எந்த-குழந்தையும்-நல்ல-குழந்தை-தான்-மண்ணில்-பிறக்கையிலே
பின்-நல்லவராவதும்-தீயவராவதும்-அண்ணை-வளர்ப்பதிலே
அண்ணை-வளர்ப்பதிலே
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-ஆராரோ-வந்து-பாராட்ட

___ ♫♫♫ ___

தூக்க-மருந்திணை-போன்றவை-பெற்றவர்-போற்றும்-புகழுரைகள்
_ ♫ _
தூக்க-மருந்திணை-போன்றவை-பெற்றவர்-போற்றும்-புகழுரைகள்
நோய்-தீர்க்கும்-மருந்திணை-போன்றவை-கற்றவர்-கூறும்-அறிவுரைகள்
கூறும்-அறிவுரைகள்
_ ♫ _
இந்த-பச்சை-கிளிக்கொரு-செவ்வந்தி-பூவில்
தொட்டிலை-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டு-துகிலுடன்
அண்ண-சிறகினை-மெல்லென-இட்டு-வைத்தேன்

___ ♫♫♫ ___

ஆறு-கரையில் அடங்கி-நடந்திடில்-காடு-வளம்-பெறலாம்
_ ♫ _
ஆறு-கரையில் அடங்கி-நடந்திடில்-காடு-வளம்-பெறலாம்
தினம்-நல்ல-நெறி-கண்டு-பிள்ளை-வளர்ந்திடில்
நாடும்-நலம்-பெறலாம்
நாடும்-நலம்-பெறலாம்
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-ஆராரோ-வந்து-பாராட்ட

___ ♫♫♫ ___

பாதை-தவறிய கால்கள்-விரும்பிய-ஊர்-சென்று-சேர்வதில்லை
_ ♫ _
பாதை-தவறிய கால்கள்-விரும்பிய-ஊர்-சென்று-சேர்வதில்லை
நல்ல-பண்பு-தவறிய-பிள்ளையை-பெற்றவள்-பேர்-சொல்லி-வாழ்வதில்லை
பேர்-சொல்லி-வாழ்வதில்லை
இந்த-பச்சை-கிளிக்கொரு-செவ்வந்தி-பூவில்
தொட்டிலை-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டு-துகிலுடன் அண்ண-சிறகினை-மெல்லென-இட்டு-வைத்தேன்
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-ஆராரோ-வந்து-பாராட்ட
ம்ம்ம்...



intha-pachchai-kilikkoru-sevvanthi-poovil
thottilai-katti-vaiththen
athil-pattu-thukiludan
anna-chirakinai-mellenna-ittu-vaiththen
_ ♫ _
intha-pachchai-kilikkoru-sevvanthi-poovil
thottilai-katti-vaiththen
athil-pattu-thukiludan
anna-chirakinai-mellenna-ittu-vaiththen
naan-aaraaro-endru-thallatta
innum-aaraaro-vanthu-paaraatta

___ ♫♫♫ ___

entha-kulanthaiyum-nalla-kulanthai-thaan-mannnil-pirakaiyile
_ ♫ _
entha-kulanthaiyum-nalla-kulanthai-thaan-mannnil-pirakaiyile
pin-nallavaraavathum-theeyavaraavathum-annai-valarpathile
annai-valarpathile
naan-aaraaro-endru-thallatta
innum-aaraaro-vanthu-paaraatta

___ ♫♫♫ ___

thooka-marunthinai-pondravai-petravar-potrum-pugaluraigal
_ ♫ _
thooka-marunthinai-pondravai-petravar-potrum-pugaluraigal
noi-theerkum-marunthinai-pondravai-katravar-koorum-arivuraigal
koorum-arivuraigal
_ ♫ _
intha-pachchai-kilikkoru-sevvanthi-poovil
thottilai-katti-vaiththen
athil-pattu-thukiludan
anna-chirakinai-mellenna-ittu-vaithaen

___ ♫♫♫ ___

aaru-karaiyil adangi-nadanthidil-kaadu-valam-peralaam
_ ♫ _
aaru-karaiyil adangi-nadanthidil-kaadu-valam-peralaam
thinam-nalla-neri-kandu-pillai-valarnthidil
naadum-nalam-peralaam
naadum-nalam-peralaam
naan-aaraaro-endru-thallatta
innum-aaraaro-vanthu-paaraatta

___ ♫♫♫ ___

paathai-thavariya kaalgal-virumbiya-oor-sendru-servathillai
_ ♫ _
paathai-thavariya kaalgal-virumbiya-oor-sendru-servathillai
nalla-panbu-thavariya-pillaiai-petraval-per-solli-vaalvathillai
per-solli-vaalvathillai
intha-pachchai-kilikkoru-sevvanthi-poovil
thottilai-katti-vaiththen
athil-pattu-thukiludan-anna-chirakinai-mellenna-ittu-vaithaen
naan-aaraaro-endru-thallatta
innum-aaraaro-vanthu-paaraatta
mmm