Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Neethikku Thalai Vanangu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Eththanai Manitharkal Ulagathile JeyachandranNa Kamarasan
Intha Pachchai Kilikkoru KJ YesudasPulamaipithan
Intha Pachchai Kilikkoru S VaralakshmiPulamaipithan
Kanavugalae Aayiram Kanavugalae TM Soundararajan/P SusheelaNa Kamarasan
Naan Paarthaa Paithiyakaran TM SoundararajanPulamaipithan
Paarkka Paarka Sirippu Varuthu TM Soundararajan/P SusheelaVaali
Eththanai Manitharkal Ulagathile

Lyricist
Na Kamarasan
Sung by
Jeyachandran



எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
அம்மா-எத்தனை-உலகங்கள்-இதயத்திலே
எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
அம்மா-எத்தனை-உலகங்கள்-இதயத்திலே
ஏழையின்-உறக்கங்கள்-பாதையிலே
அந்த-மாளிகை-மயக்கங்கள்-போதையிலே
எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
அம்மா-எத்தனை-உலகங்கள்-இதயத்திலே

___ ♫♫♫ ___

எட்டடி-மண்ணுக்குப்-போகும்வரை
இந்தக்-கற்பனை-ஊர்வல-வாழ்க்கையிலே
யாரோ-ஒருவன்-தோட்டமிட்டான்
அதில்-யாரோ-பலனை-அனுபவித்தார்
அதில்-யாரோ-பலனை-அனுபவித்தார்
எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
எத்தனை-உலகங்கள்-இதயத்திலே

___ ♫ ♫ ___

தாயினைக்-கடவுள்-என-நினைத்தான்
இவன்-தாய்-மடி-கோவில்-என-வளர்ந்தான்
கோவிலைப்-பிரிந்தே-வரும்-போதும்
மனக்-கோவிலில்-தாய்தான்-வாழுகின்றாள்
மனக்-கோவிலில்-தாய்-தான்-வாழுகின்றாள்
எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
எத்தனை-உலகங்கள்-இதயத்திலே

___ ♫♫♫ ___

பக்கத்தில்-திருடன்-விழித்திருப்பான்
நல்ல-கட்டத்தில்-அவன்தான்-அகப்படுவான்
_ ♫ _
தூக்கமும்-துன்பமும்-தொடர்வதுண்டு
இந்தத்-தொடர்கதை-ஒரு-நாள்-முடிவதுண்டு
இந்தத்-தொடர்கதை-ஒரு-நாள்-முடிவதுண்டு
எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
அம்மா-எத்தனை-உலகங்கள்-இதயத்திலே
ஏழையின்-உறக்கங்கள்-பாதையிலே
அந்த-மாளிகை-மயக்கங்கள்-போதையிலே
எத்தனை-மனிதர்கள்-உலகத்திலே
அம்மா-எத்தனை-உலகங்கள்-இதயத்திலே