Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Neethikku Thalai Vanangu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Eththanai Manitharkal Ulagathile JeyachandranNa Kamarasan
Intha Pachchai Kilikkoru KJ YesudasPulamaipithan
Intha Pachchai Kilikkoru S VaralakshmiPulamaipithan
Kanavugalae Aayiram Kanavugalae TM Soundararajan/P SusheelaNa Kamarasan
Naan Paarthaa Paithiyakaran TM SoundararajanPulamaipithan
Paarkka Paarka Sirippu Varuthu TM Soundararajan/P SusheelaVaali
Intha Pachchai Kilikkoru

Lyricist
Pulamaipithan
Sung by
S Varalakshmi



இந்தப்-பச்சைக்கிளிக்கொரு-செவ்வந்திப்-பூவில்
தொட்டிலைக்-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டுத்-துகிலுடன்-அன்னச்-சிறகினை
மெல்லென-இட்டு-வைத்தேன்
இந்தப்-பச்சைக்கிளிக்கொரு-செவ்வந்திப்-பூவில்
தொட்டிலைக்-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டுத்-துகிலுடன்-அன்னச்-சிறகினை
மெல்லென-இட்டு-வைத்தேன்
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-யாராரோ-வந்து-பாராட்ட
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-யாராரோ-வந்து-பாராட்ட

___ ♫♫♫ ___

நின்று-நிமிர்ந்து-என்-பிள்ளை-நடக்கையில்
ராஜ-நடை-தோற்கும்
நின்று-நிமிர்ந்து-என்-பிள்ளை-நடக்கையில்
ராஜ-நடை-தோற்கும்
எழில்-நீந்தும்-உடலினை-காணும்-பொழுதினில்
சிற்பம்-அதைக்-கேட்கும்
இந்தப்-பச்சைக்கிளிக்கொரு-செவ்வந்திப்-பூவில்
தொட்டிலைக்-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டுத்-துகிலுடன்-அன்னச்-சிறகினை
மெல்லென-இட்டு-வைத்தேன்

___ ♫ ♫ ___

என்னென்ன-தேவை-உன்-உள்ளம்-மகிழ்ந்திட
என்பதைச்-சொல்லிவிடு
என்னென்ன-தேவை-உன்-உள்ளம்-மகிழ்ந்திட
என்பதைச்-சொல்லிவிடு
என்றும்-இல்லை-எனும்-சொல்லை-நீ-சொல்ல
கேட்பதை-மாற்றிவிடு
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-ஆராரோ-வந்து-பாராட்ட

___ ♫♫♫ ___

நேருக்கு-நேருன்னைப்-பார்க்க-வருபவர்
நெஞ்சில்-பயமிருக்கும்
நேருக்கு-நேருன்னைப்-பார்க்க-வருபவர்
நெஞ்சில்-பயமிருக்கும்
இங்கு-நித்தம்-தவழ்ந்திடும்-காற்றும்-உனைக்கண்டு
கேட்டு-வழி-நடக்கும்
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-ஆராரோ-வந்து-பாராட்ட
இந்தப்-பச்சைக்கிளிக்கொரு-செவ்வந்திப்-பூவில்
தொட்டிலைக்-கட்டி-வைத்தேன்
அதில்-பட்டுத்-துகிலுடன்-அன்னைச்-சிறகினை
மெல்லென-இட்டு-வைத்தேன்
நான்-ஆராரோ-என்று-தாலாட்
இன்னும்-யாராரோ-வந்து-பாராட்ட
நான்-ஆராரோ-என்று-தாலாட்ட
இன்னும்-யாராரோ-வந்து-பாராட்ட