Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Neethikku Thalai Vanangu
[1976]

Composed by
MS Viswanathan




Eththanai Manitharkal Ulagathile

Singer(s):
Jeyachandran

Lyricist:
Na Kamarasan

Intha Pachchai Kilikkoru

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Pulamaipithan

Intha Pachchai Kilikkoru

Singer(s):
S Varalakshmi

Lyricist:
Pulamaipithan

Kanavugalae Aayiram Kanavugalae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Na Kamarasan

Naan Paarthaa Paithiyakaran

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Paarkka Paarka Sirippu Varuthu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Kanavugalae Aayiram Kanavugalae

Lyricist:
Na Kamarasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[பெண்]
ஆ-லாலா-ம்...ஓ-ஹோ-ஹோ-ஹோ

[ஆண்]
கனவுகளே ஆயிரம்-கனவுகளே
_ ♫ _
கனவுகளே ஆயிரம்-கனவுகளே
காதல்-தேவனின்-தூதர்களே
என்-கண்மணியை-இங்கு-வரச்சொல்லுங்கள்
கொஞ்சம்-வரச்-சொல்லுங்கள்

[பெண்]
கனவுகளே ஆயிரம்-கனவுகளே
கனவுகளே ஆயிரம்-கனவுகளே
காதல்-தேவனின்-தூதர்களே
என்-காதலனை-இங்கு-வரவிடுங்கள்
கொஞ்சம்-வரவிடுங்கள்
கனவுகளே ஆயிரம்-கனவுகளே

___ ♫♫♫ ___

[ஆண்]
நகக்குறி-வரைகின்ற-சித்திரமோ
அங்கு-நாணங்கள்-தூரிகை-வண்ணங்களோ
நகக்குறி-வரைகின்ற-சித்திரமோ
அங்கு-நாணங்கள்-தூரிகை-வண்ணங்களோ
முகம்-என்று-அதற்கொரு-தலை-நகரோ
கைகள்-மூடிய-கோட்டைக்-கதவுகளோ

[பெண்]
இதழ்-என்ற-மலர்-மட்டும்-விரியட்டுமே
அதில்-இதயத்தின்-வண்டுகள்-பறக்கட்டுமே
இதழ்-என்ற-மலர்-மட்டும்-விரியட்டுமே
அதில்-இதயத்தின்-வண்டுகள்-பறக்கட்டுமே
இதழ்-என்ற-மலர்-மட்டும்-விரியட்டுமே
அங்கு-இதயத்தின்-வண்டுகள்-பறக்கட்டுமே
கைவளை-விலங்குகள்-நொறுங்கட்டுமே
அங்கு-காதலின்-சிறகுகள்-உயரட்டுமே
அங்கு-காதலின்-சிறகுகள்-உயரட்டுமே
கனவுகளே-ஆயிரம்-கனவுகளே

___ ♫♫♫ ___

[பெண்]
நிலவென்ற-தீபமும்-ஒளிரட்டுமே
அதில்-நித்திரை-இரவுகள்-எரியட்டுமே
காதலில்-கவிதைகள்-வளரட்டுமே
ஒரு-காவியம்-தொட்டிலில்-தவழட்டுமே
ஒரு-காவியம்-தொட்டிலில்-தவழட்டுமே

[ஆண்]
கனவுகளே ஆயிரம்-கனவுகளே

[பெண்]
காதல்-தேவனின்-தூதர்களே

[ஆண்]
என்-கண்மணியை-இங்கு-வரச்சொல்லுங்கள்

[பெண்]
கொஞ்சம்-வரவிடுங்கள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me