Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Neethikku Thalai Vanangu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Eththanai Manitharkal Ulagathile JeyachandranNa Kamarasan
Intha Pachchai Kilikkoru KJ YesudasPulamaipithan
Intha Pachchai Kilikkoru S VaralakshmiPulamaipithan
Kanavugalae Aayiram Kanavugalae TM Soundararajan/P SusheelaNa Kamarasan
Naan Paarthaa Paithiyakaran TM SoundararajanPulamaipithan
Paarkka Paarka Sirippu Varuthu TM Soundararajan/P SusheelaVaali
Naan Paarthaa Paithiyakaran

Lyricist
Pulamaipithan
Sung by
TM Soundararajan



[ஆண்-1]
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
_ ♫ _
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
பெற்றெடுத்தத்-தாயாக-மற்றவரை-நான்-நெனச்சு-பிள்ளையென-வாழ்பவன்டா
பெற்றெடுத்தத்-தாயாக-மற்றவரை-நான்-நெனச்சு-பிள்ளையென-வாழ்பவன்டா
அந்தப்-பெருமைகளை-காப்பவன்டா
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
_ ♫ _
ஊரே-சிரிக்குது-உன்னைப்-பார்த்து
இப்போ-ஊளையிட்டு-என்ன-லாபம்-என்னைப்-பார்த்து

___ ♫♫♫ ___

[ஆண்-1]
ஊரே-சிரிக்குது-உன்னைப்-பார்த்து
இப்போ-ஊளையிட்டு-என்ன-லாபம்-என்னைப்-பார்த்து
காலம்-நெருங்குது-கதை-முடிய
இந்தக்-காட்டு-நரிக்கூட்டத்துக்கு-விதி-முடிய
காலம்-நெருங்குது-கதை-முடிய
இந்தக்-காட்டு-நரிக்கூட்டத்துக்கு-விதி-முடிய
ஊரே-சிரிக்குது-உன்னைப்-பார்த்து
இப்போ-ஊளையிட்டு-என்ன-லாபம்-என்னைப்-பார்த்து
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
நான்-பாத்தா-பைத்தியக்காரன்

[ஆண்-2]
ஏ-பைத்தியம்
என்-கிட்ட-விளையாடுற-வேலை-வச்சுக்காதே
நான்-நெருப்பு ஜாக்கிரதை

[ஆண்-1]
நான்-நெருப்புல-நடப்பவன்டா
ஆனா-நீதிக்கு-பயந்தவன்டா
_ ♫ _
நான்-நெருப்புல-நடப்பவன்டா
ஆனா-நீதிக்கு-பயந்தவன்டா
தருமத்தை-அழிக்க-வந்தா
என்னைத்-தந்தேனும்-காப்பவன்டா
உயிரைத்-தந்தேனும்-காப்பவன்டா
_ ♫ _
நான்-யாருன்னு-இப்போது-தெரியாது
அதை-நானாகச்-சொன்னாலும்-புரியாது
_ ♫ _
நான்-யாருன்னு-இப்போது-தெரியாது
அதை-நானாகச்-சொன்னாலும்-புரியாது
ஊருக்குள்-நீ-செய்யும்-அநியாயம்
நான்-உள்ளவரை-நிச்சயமா-நடக்காது
ஊருக்குள்-நீ-செய்யும்-அநியாயம்
நான்-உள்ளவரை-நிச்சயமா-நடக்காது
நான்-நெருப்புல-நடப்பவன்டா
ஆனா-நீதிக்கு-பயந்தவன்டா
தருமத்தை-அழிக்க-வந்தா
என்னைத்-தந்தேனும்-காப்பவன்டா
உயிரைத்-தந்தேனும்-காப்பவன்டா
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
நான்-பாத்தா-பைத்தியக்காரன்

[ஆண்-2]
ஜெய்-ஆஞ்சநேயா
ஏ-பைத்தியம்
என்னை-நீ-கீழே-தள்ளிட்டே-நான்-ஆண்டவானுடைய-கோயிலையே
பாதுக்காக்க-பொறந்தவன்
புடி-சாபம்

[ஆண்-1]
கோவில்-காக்க-வந்தவனே-பாவி-என்று-மாறிவிட்டா
சாமி-எங்கு-குடியிருக்கும்
செங்கோல்-பிடிக்கும்-ஒருவன்-கன்னக்கோல்-பிடிக்கும்-கள்வனென்றால்
நீதியெங்கு-குடியிருக்கும்
_ ♫ _
கோவில்-காக்க-வந்தவனே-பாவி-என்று-மாறிவிட்டா
சாமி-எங்கு-குடியிருக்கும்
செங்கோல்-பிடிக்கும்-ஒருவன்-கன்னக்கோல்-பிடிக்கும்-கள்வனென்றால்
நீதியெங்கு-குடியிருக்கும்
நான்-கேட்டு-வச்ச-கேள்வியிலே-பொருளிருக்கு
அதைக்-கேளாதோர்-உள்ளத்திலே-இருளிருக்கு
அதைக்-கேளாதோர்-உள்ளத்திலே-இருளிருக்கு
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
நான்-பாத்தா-பைத்தியக்காரன்

[ஆண்-2]
ஹேய்
ரொம்ப-நேரமா-உன்ன-நான்-பார்க்கிறேன்
சதுர்-வாங்கி-சதுர்-வாங்கி-நீ-என்ன-அடிக்கிற
அதுக்கு-கிக்கிக்கிக்கின்னு-கத்தாம-இருங்கோ
நான்-பக்தன்
என்னையும்-தொடுறான் உங்களையும்-தொடுறான்
நம்மள-எல்லாம்-இவன்-தொடலாமா
இவன்-என்ன-ஜாதி என்ன-குளம் என்ன-கோத்திரம்

[ஆண்-1]
பாதுகாவல்-போர்வையிலே ஜாதி-இன-பேதம்-சொல்லி
ஊர்ப்-பகையை-வளர்ப்பவன்-நீ
ஊரில்-உள்ளவரை-மோதவிட்டு-குள்ளநரி-போலிருந்து
ரத்தமெல்லாம்-குடிப்பவன்-நீ
பாதுகாவல்-போர்வையிலே-ஜாதி-இன-பேதம்-சொல்லி
ஊர்ப்-பகையை-வளர்ப்பவன்-நீ
ஊரில்-உள்ளவரை-மோதவிட்டு-குள்ளநரி-போலிருந்து
ரத்தமெல்லாம்-குடிப்பவன்-நீ
இந்த-உண்மைகளை-ஊரறிய-எடுத்துரைப்பேன்
நாளை-உன்னுடைய-ஆட்டமெல்லாம்-முடித்து-வைப்பேன்
நாளை-உன்னுடைய-ஆட்டமெல்லாம்-முடித்து-வைப்பேன்
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
பெற்றெடுத்தத்-தாயாக-மற்றவரை-நான்-நெனச்சு-பிள்ளையென-வாழ்பவன்டா
அந்தப்-பெருமைகளைப்-காப்பவன்டா
நான்-பாத்தா-பைத்தியக்காரன்
உன்-பாட்டனுக்கும்-வைத்தியம்-பார்ப்பேன்
நான்-பாத்தா-பைத்தியக்காரன்