Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Neethikku Thalai Vanangu
[1976]

Composed by
MS Viswanathan

Eththanai Manitharkal Ulagathile

Singer(s):
Jeyachandran

Lyricist:
Na Kamarasan

Intha Pachchai Kilikkoru

Singer(s):
KJ Yesudas

Lyricist:
Pulamaipithan

Intha Pachchai Kilikkoru

Singer(s):
S Varalakshmi

Lyricist:
Pulamaipithan

Kanavugalae Aayiram Kanavugalae

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Na Kamarasan

Naan Paarthaa Paithiyakaran

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Paarkka Paarka Sirippu Varuthu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Paarkka Paarka Sirippu Varuthu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

[பெண்]
பாக்கப்-பாக்க-சிரிப்பு-வருது-அடக்க-முடியல்லே
நீ-பொங்கிப்-போட்டு-திங்கிறதெப்போ-எனக்குத்-தெரியலே
_ ♫ _
ஹஹஹ...
பாக்கப்-பாக்க-சிரிப்பு-வருது-அடக்க-முடியல்லே
நீ-பொங்கிப்-போட்டு-திங்கிறதெப்போ-எனக்குத்-தெரியலே

[ஆண்]
போகப்-போக-தெரியும்-அம்மா பொங்குற-வேலே
போகப்-போக-தெரியும்-அம்மா பொங்குற-வேலே
ஆக்கப்-பொறுத்த-அம்மாவுக்கு ஆறப்-பொறுக்கலே
ஆக்கப்-பொறுத்த-அம்மாவுக்கு ஆறப்-பொறுக்கலே
போகப்-போக-தெரியும்-அம்மா பொங்குற-வேலே
ஆக்கப்-பொறுத்த-அம்மாவுக்கு ஆறப்-பொறுக்கலே

___ ♫♫♫ ___

[பெண்]
வறுத்த-வச்ச-வாழக்காய-வாயில்-வைக்க-முடியலையே
நீ-பொரியல்-செஞ்ச-புடலங்காயில்-கருக-நாத்தம்-சகிக்கலையே

[ஆண்]
கண்ட-கண்ட-உரத்தைப்-போட்டு காய்கறிய-வளக்குறான்
அந்த-உரத்தில்-கூட-ஊழல்-பண்ணி எங்க-பேரக்-கெடுக்குறான்
அந்த-உரத்தில்-கூட-ஊழல்-பண்ணி எங்க-பேரக்-கெடுக்குறான்

[பெண்]
பாக்கப்-பாக்க-சிரிப்பு-வருது அடக்க-முடியல்லே
நீ-பொங்கிப்-போட்டு-திங்கிறதெப்போ எனக்குத்-தெரியலே

___ ♫♫♫ ___

[பெண்]
இதுல-ஒண்ணும்-கொறச்சல்-இல்லே சமச்சிடத்தான்-தெரிஞ்சுக்கலே
இதுல-ஒண்ணும்-கொறச்சல்-இல்லே சமச்சிடத்தான்-தெரிஞ்சுக்கலே
சிலர்-எதுவும்-செய்ய-லாயக்கில்லே பதவி-ஆசை-விடுவதில்லே
சிலர்-எதுவும்-செய்ய-லாயக்கில்லே பதவி-ஆசை-விடுவதில்லே

[ஆண்]
கலப்படமா-சரக்கு-இருக்கு எதிலும்-இப்போ-சுத்தமில்லே
கலப்படமா-சரக்கு-இருக்கு எதிலும்-இப்போ-சுத்தமில்லே
அது-புலப்படும்-நாள்-வரும்-வரைக்கும் என்னைச்-சொல்லி-குத்தமில்லே
அது-புலப்படும்-நாள்-வரும்-வரைக்கும் என்னைச்-சொல்லி-குத்தமில்லே
போகப்-போக-தெரியும்-அம்மா பொங்குற-வேலே
ஆக்கப்-பொறுத்த-அம்மாவுக்கு ஆறப்-பொறுக்கலே

___ ♫♫♫ ___

[பெண்]
கடவுள்-என்னும்-சமையல்காரன் மனிதர்கள-சமைச்சு-வச்சான்
சமைச்சதிலே-ஆண்-பெண்-என்று ஜாதி-ரெண்ட-அமைச்சு-வச்சான்

[ஆண்]
அவன்-கண்ட-ஜாதி-ரெண்டு நீ-பெண்-சாதி

[பெண்]
ஹா

[ஆண்]
நான்-ஆண்-ஜாதி

[இரு]
ஹா-ஹா...

[ஆண்]
அவன்-கண்ட-ஜாதி-ரெண்டு நம்மிடையே-நூறு-உண்டு
அந்த-வியாதி-இங்கே-காய்கறிக்கும் வந்ததனால்-வம்பு-இன்று