Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Abimanyu
[1965]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Paarthaen Sirithaen Pakkam PB Sreenivas/P SusheelaKannadasan
Paarthaen Sirithaen Pakkam

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில்-அழைத்தேன்
அன்று-உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இதுவென-மலைத்தேன்
பார்த்தேன்-சிரித்தேன் பக்கத்தில்-அழைத்தேன்
உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இதுவென-மலைத்தேன்

[பெண்]
பார்த்தேன் சிரித்தேன் பக்கம்-வர-துடித்தேன்
அன்று-உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இவரென-மலைத்தேன்
பார்த்தேன்-சிரித்தேன்-பக்கம்-வர-துடித்தேன்
உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இவரென-மலைத்தேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
கொடித்தேன்-இனி-எங்கள்-குடித்தேன்-என
ஒரு-படித்தேன்-பார்வையில்-குடித்தேன்
கொடித்தேன்-இனி-எங்கள்-குடித்தேன்-என
ஒரு-படித்தேன்-பார்வையில்-குடித்தேன்
துளிதேன்-சிந்தாமல்-களித்தேன்
ஒரு-துளிதேன்-சிந்தாமல்-களித்தேன்
கைகளில்-அணைத்தேன்-அழகினை-ரசித்தேன்

[பெண்]
பார்த்தேன் சிரித்தேன் பக்கம்-வர-துடித்தேன்
அன்று-உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இவரென-மலைத்தேன்

___ ♫♫♫ ___

[பெண்]
மலர்-தேன்-போல்-நானும்-மலர்ந்தேன்
உனக்கென-வளர்ந்தேன்-பருவத்தில்-மணந்தேன்
மலர்-தேன்-போல்-நானும்-மலர்ந்தேன்
உனக்கென-வளர்ந்தே..ன்-பருவத்தில்-மணந்தேன்
எடுத்தேன்-கொடுத்தேன்-சுவைத்தேன்
எடுத்தேன்-கொடுத்தேன்-சுவைத்தேன்
இனித்தேன்-இல்லாதபடி-கதை-முடித்தேன்

[ஆண்]
பார்த்தேன்-சிரித்தேன் பக்கத்தில்-அழைத்தேன்
உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இதுவென-மலைத்தேன்
பார்த்தேன்-சிரித்தேன் பக்கத்தில்-அழைத்தேன்
உனைத்தேன்-என-நான்-நினைத்தேன்
அந்த-மலைத்தேன்-இதுவென-மலைத்தேன்