Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Roja Malarae Rajakumari

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
ரோஜா-மலரே-ராஜகுமாரி
ஆசை-கிளியே-அழகிய-ராணி
அருகில்-வரலாமா...ஹாய்
வருவதும்-சரி-தானா
உறவும்-முறை-தானா

[பெண்]
வாராய்-அருகே-மன்னவன்-நீயே
காதல்-சமம்-அன்றோ-ஹாய்
பேதம்-இலை-அன்றோ
காதல்-நிலை-அன்றோ
ஏழை-என்றாலும்-ராஜகுமாரன்
ராஜா-மகளின்-காதல்-தலைவன்
உண்மை-இதுவன்றோ
உலகின்-முறை-அன்றோ
என்றும்-நிலை-அன்றோ

___ ♫♫♫ ___

[ஆண்]
வானத்தின்-மீதே-பறந்தாலும்
காக்கை-கிளியாய்-மாறாது
கோட்டையின்-மேலே-நின்றாலும்
ஏழையின்-பெருமை-உயராது
ஓடி-அலைந்து காதலில்-கலந்து
நாட்டை-இழந்தவர்-பலர்-அன்றோ

[பெண்]
மன்னவர்-நாடும்-மணி-முடியும்
மாளிகை-வாழும்-தோழியரும்
பஞ்சனை-சுகமும்-பால்-பழமும்
படையும்-குடையும்-சேவர்களும்
ஒன்றாய்-இணையும் காதலர்-முன்னே
கானல்-நீர்-போல் மறையாதோ

[ஆண்]
ரோஜா-மலரே-ராஜகுமாரி
ஆசை-கிளியே-அழகிய-ராணி
அருகில்-வரலாமா...ஹாய்
வருவதும்-சரி-தானா
உறவும்-முறை-தானா

___ ♫♫♫ ___

[ஆண்]
பாடும்-பறவை-கூட்டங்களே
பச்சை-ஆடை-தோட்டங்களே

[பெண்]
விண்ணில்-தவழும்-ராகங்களே
வேகம்-போகும்-மேகங்களே

[இரு]
ஓர்-வழி-கண்டோம்
ஒரு-மனமானோம்
வாழிய-பாடல்-பாடுங்களேன்
ஓர்-வழி-கண்டோம்
ஒரு-மனமானோம்
வாழிய-பாடல்-பாடுங்களேன்

[ஆண்]
ரோஜா-மலரே-ராஜகுமாரி

[பெண்]
ஏழை-என்றாலும்-ராஜகுமாரன்

[இரு]
உண்மை-இதுவன்றோ
உலகின்-முறை-அன்றோ
என்றும்-நிலை-அன்றோ