Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Paadaatha Paattelaam Paada

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



பாடாத-பாட்டெல்லாம்-பாட-வந்தாள்
காணாத-கண்களை-காண-வந்தாள்
பேசாத-மொழியெல்லாம்-பேச-வந்தாள்
பெண்-பாவை-நெஞ்சிலே-ஆட-வந்தாள்
பாடாத-பாட்டெல்லாம்-பாட-வந்தாள்
காணாத-கண்களை-காண-வந்தாள்
பேசாத-மொழியெல்லாம்-பேச-வந்தாள்
பெண்-பாவை-நெஞ்சிலே-ஆட-வந்தாள்
பெண்-பாவை-நெஞ்சிலே-ஆட-வந்தாள்

___ ♫♫♫ ___

மேலாடை-தென்றலில்-ஆஹா-ஹா-ஹா
பூவாடை-வந்ததே-ஹம்-ஹம்-ஹம் 
கையோடு-வளையலும்-ஜல்-ஜல்-ஜல்
கண்ணோடு-பேசவா-சொல்-சொல்-சொல்
பாடாத-பாட்டெல்லாம்-பாட-வந்தாள்
காணாத-கண்களை-காண-வந்தாள்
பேசாத-மொழியெல்லாம்-பேச-வந்தாள்
பெண்-பாவை-நெஞ்சிலே-ஆட-வந்தாள்

___ ♫♫♫ ___

அச்சமா-நாணமா-இன்னும்-வேண்டுமா
ஆஹாஹா
அஞ்சினால்-நெஞ்சிலே-காதல்-தோன்றுமா
ஒஹோஹோ
மிச்சமா-மீதமா-இந்த-நாடகம்
ஆஹாஹா
மென்மையே-பெண்மையே-வா-வா-வா
ஆஹாஹா
பாடாத-பாட்டெல்லாம்-பாட-வந்தாள்
காணாத-கண்களை-காண-வந்தாள்
பேசாத-மொழியெல்லாம்-பேச-வந்தாள்
பெண்-பாவை-நெஞ்சிலே-ஆட-வந்தாள்
ஆஹா.......
நிலவிலே-நிலவிலே-சேதி-வந்ததா 
ஆஹாஹா
உறவிலே-உறவிலே-ஆசை-வந்ததா
ஒஹோஹோ
மறைவிலே-மறைவிலே-ஆடலாகுமா 
ஆஹாஹா
அருகிலே-அருகிலே-வந்து-பேசம்மா 
ம்ம்ம்

___ ♫♫♫ ___

பாடாத-பாட்டெல்லாம்-பாட-வந்தாள்
காணாத-கண்களை-காண-வந்தாள்
பேசாத-மொழியெல்லாம்-பேச-வந்தாள்
பெண்-பாவை-நெஞ்சிலே-ஆட-வந்தாள்