Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Aththai Petreduththa

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



[இந்த பாடலின் சொற்களை முழுமையாக சரி பிழை பார்க்கமுடியவில்லை]

அடி-ஆத்தே
அத்தை-பெற்றெடுத்த-பெண்ணுமில்லையே
அடி-ஆத்தாடி-எங்கம்மான்-மகளுமில்லையே
என்னைச்-சுற்றிச்-சுற்றி-வந்து-விட்டியே
மந்தி-ஜோடி-என்று-சொல்லி-விட்டதே
இனி-டும்டும்-டும்டும்-மேளம்-வச்சு-பிப்பிப்பிப்பீ-ராகம்-வச்சு
கட்டிப்-போட-வந்து-விட்டாயோ
அடி-வாயாடி-துணை-நீயாடி
கண்டு-கண்டு-சிரித்தாயே-நீ-இரு
கண்ணுக்குள்ளே-அடைத்தாயே
அடி-மல்லி-மல்லி-மொட்டு-மெல்ல-மெல்ல-கையைத்-தொட்டு
உள்ளத்தையும்-கொள்ளை-கொண்டியே
சின்னக்-குட்டியல்லவா-தங்கக்-கட்டியல்லவா
காலும்-கையும்-ஓடவில்லை-வரும்-கல்யாணம்-என்றவுடன்
இந்த-மக்குப்-பெண்ணைக்-கட்டிக்கிட்டு
செக்கு-மாட்டைப்-போல-சுத்த-என்னாலே-முடியாது