Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Azhagukku Azhagu

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



அழகுக்கு-அழகு நிலவுக்கு-நிலவு அசைந்திடும்-பூச்செண்டு
கனவுக்குக்-கனவு நினைவுக்கு-நினைவு கனிந்திடும்-கற்கண்டு
அழகுக்கு-அழகு நிலவுக்கு-நிலவு அசைந்திடும்-பூச்செண்டு
கனவுக்குக்-கனவு நினைவுக்கு-நினைவு கனிந்திடும்-கற்கண்டு
இமையென்னும்-சிறகை-அடிக்கடி-விரிக்கும்-இரு-விழி-கரு-வண்டு
இமையென்னும்-சிறகை-அடிக்கடி-விரிக்கும்-இரு-விழி-கரு-வண்டு
இயற்கையில்-தோன்றும்-கலைகளில்-எல்லாம்-இளமைக்கு-உறவுண்டு
அழகுக்கு-அழகு நிலவுக்கு-நிலவு அசைந்திடும்-பூச்செண்டு
கனவுக்குக்-கனவு நினைவுக்கு-நினைவு கனிந்திடும்-கற்கண்டு

___ ♫♫♫ ___

புல்லாங்குழலுக்கு-குரல்-கொடுத்தாள்
மெல்லிசை-வீணைக்கு-ஒலி-கொடுத்தாள்
புல்லாங்குழலுக்கு-குரல்-கொடுத்தாள்
மெல்லிசை-வீணைக்கு-ஒலி-கொடுத்தாள்
கல்லுக்கும்-சிலைக்கும்-உயிர்-கொடுத்தாள்
காலத்தை-வெல்லும்-உருவெடுத்தாள்
அழகுக்கு-அழகு நிலவுக்கு-நிலவு அசைந்திடும்-பூச்செண்டு
கனவுக்குக்-கனவு நினைவுக்கு-நினைவு கனிந்திடும்-கற்கண்டு

___ ♫♫♫ ___

பொடி-நடை-போடும்-பூங்காற்று
பூமியில்-தெறிக்கும்-நீரூற்று
பொடி-நடை-போடும்-பூங்காற்று
பூமியில்-தெறிக்கும்-நீரூற்று
மடை-திறந்தோடும்-தேனாறு
மன்னவர்-மாளிகைப்-பல்லாக்கு
அழகுக்கு-அழகு நிலவுக்கு-நிலவு அசைந்திடும்-பூச்செண்டு
கனவுக்குக்-கனவு நினைவுக்கு-நினைவு கனிந்திடும்-கற்கண்டு