Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Yetruka Theepam

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஏற்றுக-தீபம் போற்றுக-தீபம்
வாழிய-தீபம் கார்த்திகை-தீபம்
ஏற்றுக-தீபம் போற்றுக-தீபம்
வாழிய-தீபம் கார்த்திகை-தீபம்
புதிய-பூமி-உதயமாக-ஏற்றுக-தீபம்
பொங்கி-நின்று-சங்கொலித்து-ஏற்றுக-தீபம்
புதிய-பூமி-உதயமாக-ஏற்றுக-தீபம்
பொங்கி-நின்று-சங்கொலித்து-ஏற்றுக-தீபம்
இதய-வீட்டில்-ஒளி-துலங்க-ஏற்றுக-தீபம்
இன்றும்-என்றும்-நன்று-வாழ-ஏற்றுக-தீபம்
ஏற்றுக-தீபம் போற்றுக-தீபம்
வாழிய-தீபம் கார்த்திகை-தீபம்
புதிய-பூமி-உதயமாக-ஏற்றுக-தீபம்
பொங்கி-நின்று-சங்கொலித்து-ஏற்றுக-தீபம்

___ ♫♫♫ ___

ஓ…
எங்கள்-அன்னை-எங்கள்-மக்கள்-எங்கள்-தாயகம்
எங்கள்-அன்னை-எங்கள்-மக்கள்-எங்கள்-தாயகம்
எங்கள்-உள்ளம்-எங்கள்-செல்வம்-என்றும்-வாழவும்
திங்கள்-போல-கதிர்கள்-போல-தென்றல்-போலவும்
திரு-விளங்க-மனை-துலங்க-ஏற்றுக-தீபம்
ஏற்றுக-தீபம் போற்றுக-தீபம்
வாழிய-தீபம் கார்த்திகை-தீபம்
புதிய-பூமி-உதயமாக-ஏற்றுக-தீபம்
பொங்கி-நின்று-சங்கொலித்து-ஏற்றுக-தீபம்

___ ♫♫♫ ___

கோதை-நெற்றி-மீதில்-வைத்த-குங்குமம்-போலும்
கோதை-நெற்றி-மீதில்-வைத்த-குங்குமம்-போலும்
கோடி-வைரம்-தங்கத்-தட்டில்-வைத்தது-போலும்
வானகத்தில்-அணி-வகுத்த-தாரகை-போலும்
வலிமையோடு-நின்று-வாழ-ஏற்றுக-தீபம்
ஏற்றுக-தீபம் போற்றுக-தீபம்
வாழிய-தீபம் கார்த்திகை-தீபம்
ஏற்றுக-தீபம் போற்றுக-தீபம்
வாழிய-தீபம் கார்த்திகை-தீபம்
புதிய-பூமி-உதயமாக-ஏற்றுக-தீபம்
பொங்கி-நின்று-சங்கொலித்து-ஏற்றுக-தீபம்
ஏற்றுக-தீபம்