Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Ondrodondrai Vaithaan

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/MS Viswanathan/P Leela



[ஆண்-1]
ஒன்றோடு-ஒன்றை-வைத்தான்
உண்மைக்குள்-பொய்யை-வைத்தான்
நன்மையில்-தீமை-வைத்தான்
நாடகம்-ஆட-வைத்தான்
_ ♫ _
ஓஹோ-ஹோ…
ஒன்றோடு-ஒன்றை-வைத்தான்
உண்மைக்குள்-பொய்யை-வைத்தான்
நன்மையில் தீமை வைத்தான்
நாடகம் ஆட வைத்தான்
நன்மையில் தீமை வைத்தான்
நாடகம் ஆட வைத்தான்

[பெண்]
ம்…

___ ♫♫♫ ___

[பெண்]
ஒன்றோடு-ஒன்றை-வைத்தான்
உன்னோடு-என்னை-வைத்தான்-ஹோய்
ஒன்றோடு-ஒன்றை-வைத்தான்
உன்னோடு-என்னை-வைத்தான்
கண்ணோடு-கண்ணை-வைத்தான்
கைகளில்-ஆட-வைத்தான்
கண்ணோடு-கண்ணை-வைத்தான்
கைகளில்-ஆட-வைத்தான்

[ஆண்-2 & பெண்]
ம்…

[ஆண்-1]
ஓஹோ-ஹோ…

___ ♫♫♫ ___

[ஆண்-2]
பட்டுப்போல்-முகத்தை-வைத்தான்
பழம்-போல்-இதழை-வைத்தான்
பட்டுப்போல்-முகத்தை-வைத்தான்
பழம்-போல்-இதழை-வைத்தான்
முத்துப்போல்-சிரிக்க-வைத்தான்
முன்னாலே-என்னை-வைத்தான்
முத்துப்போல்-சிரிக்க-வைத்தான்
முன்னாலே-என்னை-வைத்தான்

[ஆண்-2 & பெண்]
ம்…

[ஆண்-1]
ஓஹோ-ஹோ…

___ ♫♫♫ ___

[பெண்]
தொட்டதும்-துவள-வைத்தான்…
தூக்கத்தை-நிறுத்தி-வைத்தான்-ஹோய்
தொட்டதும்-துவள-வைத்தான்
தூக்கத்தை-நிறுத்தி-வைத்தான்
சிட்டுப்போல்-பறக்க-வைத்தான்
சிந்தையை-மறக்க-வைத்தான்
சிட்டுப்போல்-பறக்க-வைத்தான்
சிந்தையை-மறக்க-வைத்தான்

[ஆண்-2 & பெண்]
ம்…

[ஆண்-1]
ஓஹோ-ஹோ…

___ ♫♫♫ ___

[ஆண்-2]
நெஞ்சிலே-ஆசை-வைத்தான்…
நெஞ்சிலே-ஆசை-வைத்தான்
ஆசையில்-நேசம்-வைத்தான்
நெஞ்சிலே-ஆசை-வைத்தான்
ஆசையில்-நேசம்-வைத்தான்
வேகத்தில்-மோகம்-வைத்தான்
மோகத்தில்-நாணம்-வைத்தான்
வேகத்தில்-மோகம்-வைத்தான்
மோகத்தில்-நாணம்-வைத்தான்

[ஆண்-2 & பெண்]
ம்…

[ஆண்-1]
ஒன்றோடு-ஒன்றை-வைத்தான்
உண்மைக்குள்-பொய்யை-வைத்தான்
நன்மையில்-தீமை-வைத்தான்
நாடகம்-ஆட-வைத்தான்
நன்மையில்-தீமை-வைத்தான்
நாடகம்-ஆட-வைத்தான்
ம்…