Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Ketathu Kidaikkum

Lyricist
Kannadasan
Sung by
LR Eswari



கேட்டது-கிடைக்கும்-நினைப்பது-நடக்கும்
கேட்டது-கிடைக்கும்-நினைப்பது-நடக்கும்
பதவி-வேண்டுமா-என்-உதவி-வேண்டுமா
பருவ-நாடகம்-பார்க்க-வேண்டுமா
கேட்டது-கிடைக்கும்-நினைப்பது-நடக்கும்

___ ♫♫♫ ___

அள்ளி-அள்ளி-அணைக்கும்போது-அல்லி-போல-வளையும்
கிள்ளி-வைத்த-முல்லை-போல-கையில்-வாசம்-விளையும்
பிள்ளை-போல்-வார்த்தை-எல்லாம்-மழலையாக-மலரும்
பேசிப்-பேசி-ஓய்ந்த-பின்னே-அமைதி-அங்கே-நிலவும்
அன்ன-நடை-தளரும் சின்ன-இடை-ஓடியும்
மலர்-குவியும்-மனம்-நிறையும் மனதும்-கனியும்
கேட்டது-கிடைக்கும் நினைப்பது-நடக்கும்
பதவி-வேண்டுமா-என்-உதவி-வேண்டுமா
பருவ-நாடகம்-பார்க்க-வேண்டுமா
கேட்டது-கிடைக்கும் நினைப்பது-நடக்கும்

___ ♫♫♫ ___

கண்ணாடி-போல-நானும்-வடிவம்-கொள்ள-வேண்டும்
நீ-கண்களில்-விதவிதமாய்-காட்சியாக-வேண்டும்
மண்ணகத்தை-ஆளவந்த-மன்னனாக-வேண்டும்
நான்-உன்னகத்தை-ஆளவந்த-ராணியாக-வேண்டும்
தங்கநிறக்-கன்னம் வெண்ணிலவில்-மின்னும்
மலர்-குவியும்-மனம்-நிறையும் மனது-கனியும்
கேட்டது-கிடைக்கும் நினைப்பது-நடக்கும்
பதவி-வேண்டுமா-என்-உதவி-வேண்டுமா
பருவ-நாடகம்-பார்க்க-வேண்டுமா
கேட்டது-கிடைக்கும் நினைப்பது-நடக்கும்