Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Neelapattadai Katti

Lyricist
Kannadasan
Sung by
P Susheela/LR Eswari



[பெண்-1]
நீலப்-பட்டாடை-கட்டி
நிலவென்னும்-பொட்டும்-வைத்து
பால்-போலச்-சிரிக்கும்-பெண்ணே-பருவப்-பெண்ணே
பெண்ணே பந்தாடும்-காதல்-பெண்ணே-கன்னிப்-பெண்ணே

[குழு]
ஓ… நீலப்-பட்டாடை-கட்டி
நிலவென்னும்-பொட்டும்-வைத்து
பால்-போலச்-சிரிக்கும்-பெண்ணே-பருவப்-பெண்ணே
பெண்ணே பந்தாடும்-காதல்-பெண்ணே-கன்னிப்-பெண்ணே

[பெண்-2]
கண்ணுறங்க-மனமில்லையோ காதலனார்-வரவில்லையோ
கரையேறி-ஆடுகிறாய் பருவப்-பெண்ணே-அங்கே
யார்-வரவை-தேடுகிறாய்-கன்னிப்-பெண்ணே

[குழு]
நீலப்-பட்டாடை-கட்டி
நிலவென்னும்-பொட்டும்-வைத்து
பால்-போலச்-சிரிக்கும்-பெண்ணே பருவப்-பெண்ணே
பெண்ணே பந்தாடும்-காதல்-பெண்ணே-கன்னிப்-பெண்ணே

___ ♫♫♫ ___

[பெண்-1]
ஏதேதோ-பேசுகிறார் என்னை-எண்ணிப்-பாடுகிறார்
நானொன்றும்-கண்டதில்லை பருவப்-பெண்ணே
அதைத்-தோழியர்க்கு-சொல்லி-விடு-கன்னிப்-பெண்ணே

[பெண்-2]
அங்கே-ஏன்-சொல்லுகிறாய் அவளிடமேன்-பேசுகிறாய்
கங்கையுடன்-கலந்தவள்-தான்-அந்தப்-பெண்ணே
பெண்ணே கை-வலையில்-விழுந்தவள்-தான்-கன்னிப்பெண்ணே

[பெண்-1]
நீலப்-பட்டாடை-கட்டி
நிலவென்னும்-பொட்டும்-வைத்து
பால்-போலச்-சிரிக்கும்-பெண்ணே பருவப்-பெண்ணே
பெண்ணே பந்தாடும்-காதல்-பெண்ணே-கன்னிப்-பெண்ணே

___ ♫♫♫ ___

[பெண்-1]
புன்னை-மரச்-சோலையிலே பூத்தமலர்-வாசத்திலே
தன்னை-மறந்தோடுகிறாய்-பருவப்-பெண்ணே பெண்ணே
தாயில்லையா-தடையில்லையா-கன்னிப்-பெண்ணே

[பெண்-2]
தடையிருந்தும்-மீறி-விடும் தாவி-எழுந்தோடி-விடும்
படையெடுக்கும்-ஆசையடி-பருவப்-பெண்ணே
அது-கடலையுமே-விடுவதில்லை-கன்னிப்-பெண்ணே

[குழு]
நீலப்-பட்டாடை-கட்டி
நிலவென்னும்-பொட்டும்-வைத்து
பால்-போலச்-சிரிக்கும்-பெண்ணே-பருவப்-பெண்ணே
பெண்ணே பந்தாடும்-காதல்-பெண்ணே-கன்னிப்-பெண்ணே
ஓ…