Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veera Thirumagan
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aththai Petreduththa TM SoundararajanKannadasan
Azhagukku Azhagu P SusheelaKannadasan
Ketathu Kidaikkum LR EswariKannadasan
Neelapattadai Katti P Susheela/LR EswariKannadasan
Ondrodondrai Vaithaan TM Soundararajan/MS Viswanathan/P LeelaKannadasan
Paadaatha Paattelaam Paada PB Sreenivas/S JanakiKannadasan
Roja Malarae Rajakumari PB Sreenivas/P SusheelaKannadasan
Vethila Potta Pathini Sathan/TM SoundararajanKannadasan
Yetruka Theepam P SusheelaKannadasan
Vethila Potta Pathini

Lyricist
Kannadasan
Sung by
Sathan/TM Soundararajan



[குழு]
லலலலலா-லலலலலா-லலலலலா-லா
லலலலலா-லலலலலா-லலலலலா-லா
லலலலலா-லலலலலா-லலலலலா-லா
லலலலலா-லலலலலா-லலலலலா-லா

[ஆண்]
வெத்திலை-போட்ட-பத்தினிப்-பொண்ணு-சுத்துது-முன்னாலே
வெட்டுது-கண்ணு-சொக்குது-பொண்ணு-கட்டிக்க-மாப்பிள்ளே
இந்த-வெத்திலை-போட்ட-பத்தினிப்-பொண்ணு-சுத்துது-முன்னாலே
வெட்டுது-கண்ணு-சொக்குது-பொண்ணு-கட்டிக்க-மாப்பிள்ளே
பட்டுப்-புடவை-சுத்தியிருக்கு-பாத்துக்க-கண்ணாலே
பருவம்-பார்த்து-உருவம்-பார்த்து-விபரம்-சொல்லாதே
பட்டுப்-புடவை-சுத்தியிருக்கு-பாத்துக்க-கண்ணாலே
பருவம்-பார்த்து-உருவம்-பார்த்து-விபரம்-சொல்லாதே
ஆஹா-அந்திரி-சுந்திரி-முந்திரி-முந்திரி-வா-முன்னாலே

[குழு]
அஞ்சுது-கொஞ்சுது-கெஞ்சுது-மிஞ்சுது-பார்-கண்ணாலே

[ஆண்]
ஐயோ-அந்திரி-சுந்திரி-முந்திரி-முந்திரி-வா-முன்னாலே
அஞ்சுது-கொஞ்சுது-கெஞ்சுது-மிஞ்சுது-பார்-கண்ணாலே
வெத்திலை-போட்ட
இந்த-வெத்திலை-போட்ட-பத்தினிப்-பொண்ணு-சுத்துது-முன்னாலே
வெட்டுது-கண்ணு-சொக்குது-பொண்ணு-கட்டிக்க-மாப்பிள்ளே

[குழு]
லாலாலாலாலா-லாலாலாலாலா-லாலாலாலாலா-லாலாலாலாலா

___ ♫♫♫ ___

[ஆண்]
காவல்-கடந்து-போக-வந்தவ-சங்கதி-நல்லால்லே
இப்ப-கடந்து-போக-நேரம்-வந்தது-உன்-கதி-நல்லால்லே
காவல்-கடந்து-போக-வந்தவ-சங்கதி-நல்லால்லே
இப்ப-கடந்து-போக-நேரம்-வந்தது-உன்-கதி-நல்லால்லே
நான்-வந்ததைச்-சொல்லாதே
என்னைக்-கண்டதைச்-சொல்லாதே
இங்கே-சொன்னதைச்-சொல்லாதே

[குழு]
நான்-வந்ததைச்-சொல்லாதே
என்னைக்-கண்டதைச்-சொல்லாதே
இங்கே-சொன்னதைச்-சொல்லாதே

[ஆண்]
அட-தளுக்கு-மினுக்கு-குலுக்க-நெனச்சு
தடுத்து-நிறுத்த-எண்ணி-விடாதே
வெத்திலை-போட்ட
இந்த-வெத்திலை-போட்ட-பத்தினிப்-பொண்ணு-சுத்துது-முன்னாலே
வெட்டுது-கண்ணு-சொக்குது-பொண்ணு-கட்டிக்க-மாப்பிள்ளே

[குழு]
லாலாலாலாலா-லாலாலாலாலா-லாலாலாலாலா-லாலாலாலாலா

___ ♫♫♫ ___

[ஆண்]
சேவல்-வந்து-முட்டையுமிட்டது-தேசம்-நல்லால்லே
செனக்காளை-மாடு-கண்ணு-போட்டது-காலம்-நல்லால்லே
சேவல்-வந்து-முட்டையுமிட்டது-தேசம்-நல்லால்லே
செனக்காளை-மாடு-கண்ணு-போட்டது-காலம்-நல்லால்லே
சிலர்-வாக்கு-நல்லால்லே
அதைக்-கேக்க-நல்லால்லே
போற-போக்கும்-நல்லால்லே
சிலர்-வாக்கு-நல்லால்லே…
அதைக்-கேக்க-நல்லால்லே…
போற-போக்கும்-நல்லால்லே
அட-சிரித்து-மயக்கி-அடுத்து-கெடுக்கும்-திருட்டுப்-பயலை-கட்டிப்-பிடிக்க
வெத்திலை-போட்ட
ஐயோ-வெத்திலை-போட்ட-பத்தினிப்-பொண்ணு-சுத்துது-முன்னாலே
வெட்டுது-கண்ணு-சொக்குது-பொண்ணு-கட்டிக்க-மாப்பிள்ளே

[குழு]
லலலலலா-லலலலலா-லலலலலா-லா
லலலலலா-லலலலலா-லலலலலா-லா
லலலலலா-லலலலலா-லலலலலா-லா
லலலலலா-லலலலலா-லா