Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Veeraanganai
[1960]

Composed by
SM Subbaiah Naidu


Song TitleSingersLyricist
Neela Vanna Kangal PB Sreenivas/P SusheelazUnknown
Neela Vanna Kangal

Lyricist
zUnknown
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
நீல-வண்ண-கண்கள்-இரண்டு
நீல-வண்ண-கண்கள்-இரண்டு
சிரிக்கும்-முல்லை-இதழ்கள்-இரண்டு
தெறித்து-மின்னல்-போலே-வந்து
மயக்குவதேனோ-என்னை-மயக்குவதேனோ

___ ♫♫♫ ___

[பெண்]
ஆசை-கனவில்-ஏறி-பறந்து
அமுத-நினைவில்-ஒன்றி-கலந்து
ஆனந்த-கீதம்-பாடிடும்-வண்டு
அணைக்க-மறந்ததேன்-பூவை அணைக்க-மறந்ததேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
உன்-கைகள் அணைப்பிலே கனிவு-தெரிந்தது
காதலின்-வாசல் அன்றே-திறந்தது
என்போல் ஒருவன் நினைத்தென்ன-செய்வது
இருண்ட-என்-வாழ்வுக்கு ஒளி-யார்-தருவது
இருண்ட-என்-வாழ்வுக்கு ஒளி-யார்-தருவது

___ ♫♫♫ ___

[பெண்]
கண்-பார்த்து-மகிழ்வதெல்லாம் கனவாகி-போவதுண்டு
கண்-பார்த்து-மகிழ்வதெல்லாம் கனவாகி-போவதுண்டு
காதல்-சேர்த்து-வைப்பதற்கு காரணம்-யார்-சொல்வது
உணர்வோடு-கலந்து-விட்ட உயிரே-உன்-வாழ்வில்
ஒளியாக-நான்-இருப்பேன் சுடராக-நீ-இருப்பாய்
ஒளியாக-நான்-இருப்பேன் சுடராக-நீ-இருப்பாய்

[ஆண்]
நீல-வண்ண-கண்கள்-இரண்டு
சிரிக்கும்-முல்லை-இதழ்கள்-இரண்டு

[இரு]
தெறித்து-மின்னல்-போலே-வந்து
மயக்குவதேனோ-என்னை-மயக்குவதேனோ