Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gauravam
[1973]

Composed by
MS Viswanathan




Athisaya Ulagam Ragasiya Ithayam

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kanna Neeyum Naanuma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Meluguvarthi Erikindrathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Palootti Valartha Kili

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yamuna Nathi Inge

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Kanna Neeyum Naanuma

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



கண்ணா
நீயும்-நானுமா கண்ணா-நீயும்-நானுமா
நீயும்-நானுமா கண்ணா-நீயும்-நானுமா
காலம்-மாறினால் கௌரவம்-மாறுமா
காலம்-மாறினால் கௌரவம்-மாறுமா
நெவர்
நீயும்-நானுமா கண்ணா-நீயும்-நானுமா

___ ♫♫♫ ___

அறிவை-கொடுத்ததோ துரோணரின்-கௌரவம்
அறிவை-கொடுத்ததோ துரோணரின்-கௌரவம்
அவர்-மேல்-தொடுத்ததே அர்ஜுனன்-கௌரவம்
நடந்தது-அந்த-நாள் முடிந்ததா-பாரதம்
நடந்தது-அந்த-நாள் முடிந்ததா-பாரதம்
நாளைய-பாரதம் யாரதன்-காரணம்

நீயும்-நானுமா கண்ணா-நீயும்-நானுமா

___ ♫♫♫ ___

மூன்றடி-மண்-கேட்டான் வாமனன்-உலகிலே
மூன்றடி-மண்-கேட்டான் வாமனன்-உலகிலே
மூன்றென-வைத்ததோ மன்னவன்-தலையிலே
வளர்த்த-என்-கண்ணனோ தந்தையின்-நெஞ்சிலே
வளர்த்த-என்-கண்ணனோ தந்தையின்-நெஞ்சிலே
மாறும்-அவதாரமே இதுதான்-உலகிலே
ஆஹா
நீயும்-நானுமா கண்ணா-நீயும்-நானுமா

___ ♫♫♫ ___

மன்னனின்-கௌரவம் சதுரங்க-நடுவிலே
மரிக்கின்ற-சேனையோ பிள்ளையின்-வடிவிலே
_ ♫ _
மன்னனின்-கௌரவம் சதுரங்க-நடுவிலே
மரிக்கின்ற-சேனையோ பிள்ளையின்-வடிவிலே
ஆகட்டும்-பார்க்கலாம் ஆட்டத்தின்-முடிவிலே
அறுபதை-இருபது-வெல்லுமா-உலகிலே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me