Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gauravam
[1973]

Composed by
MS Viswanathan

Athisaya Ulagam Ragasiya Ithayam

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kanna Neeyum Naanuma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Meluguvarthi Erikindrathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Palootti Valartha Kili

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yamuna Nathi Inge

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Meluguvarthi Erikindrathu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

மெழுகுவர்த்தி-எரிகின்றது எதிர்காலம்-தெரிகின்றது
மெழுகுவர்த்தி-எரிகின்றது எதிர்காலம்-தெரிகின்றது
புதிய-பாதை-வருகின்றது புகழாரம்-தருகின்றது
புதிய-பாதை-வருகின்றது புகழாரம்-தருகின்றது
புது-மேகம்-எழுகின்றது பூந்தோகை-அசைகின்றது
மெழுகுவர்த்தி-எரிகின்றது எதிர்-காலம்-தெரிகின்றது

___ ♫♫♫ ___

அன்பு-என்னும்-கோயில்-தன்னிலே
ஆசை-என்னும்-தீபம்-தன்னிலே
அன்பு-என்னும்-கோயில்-தன்னிலே
ஆசை-என்னும்-தீபம்-தன்னிலே
உள்ளம்-ஒன்று-பறந்து-வந்தது
உறவு-கொள்ள-பிறந்து-வந்தது
உறவு-கொள்ள-பிறந்து-வந்தது
மெழுகுவர்த்தி-எரிகின்றது எதிர்காலம்-தெரிகின்றது

___ ♫♫♫ ___

தாய்மை-என்னும்-கோயில்-தன்னிலே
பாசம்-என்னும்-தீபம்-தன்னிலே
தாய்மை-என்னும்-கோயில்-தன்னிலே
பாசம்-என்னும்-தீபம்-தன்னிலே
தர்மம்-ஒன்று-மயங்குகின்றது
தன்னை-எண்ணி-கலங்குகின்றது