Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gauravam
[1973]

Composed by
MS Viswanathan

Athisaya Ulagam Ragasiya Ithayam

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Kanna Neeyum Naanuma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Meluguvarthi Erikindrathu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Palootti Valartha Kili

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Yamuna Nathi Inge

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Palootti Valartha Kili

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

பாலூட்டி-வளர்த்த-கிளி-பழம்-கொடுத்து-பார்த்த-கிளி
பாலூட்டி-வளர்த்த-கிளி-பழம்-கொடுத்து-பார்த்த-கிளி
நான்-வளர்த்த-பச்சைக்-கிளி-நாளை-வரும்-கச்சேரிக்கு
நான்-வளர்த்த-பச்சைக்-கிளி-நாளை-வரும்-கச்சேரிக்கு
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா

___ ♫♫♫ ___

சட்டமும்-நான்-உரைத்தேன்-தைரியமும்-நான்-கொடுத்தேன்
சட்டமும்-நான்-உரைத்தேன்-தைரியமும்-நான்-கொடுத்தேன்
பட்டம்-மட்டும்-வாங்கி-வந்து-பாய்ந்து-செல்ல-பார்க்குதடி
பட்டம்-மட்டும்-வாங்கி-வந்து-பாய்ந்து-செல்ல-பார்க்குதடி
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா
பாலூட்டி-வளர்த்த-கிளி-பழம்-கொடுத்து-பார்த்த-கிளி
நான்-வளர்த்த-பச்சைக்-கிளி-நாளை-வரும்-கச்சேரிக்கு
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா

___ ♫♫♫ ___

நீதிக்கே-துணிந்து-நின்றேன்
நினைத்ததெல்லாம்-ஜெயித்து-வந்தேன்
நீதிக்கே-துணிந்து-நின்றேன்
நினைத்ததெல்லாம்-ஜெயித்து-வந்தேன்
வேதனைக்கு-ஒரு-மகனை-வீட்டினிலே-வளர்த்து-வந்தேன்
வேதனைக்கு-ஒரு-மகனை-வீட்டினிலே-வளர்த்து-வந்தேன்
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா
பாலூட்டி-வளர்த்த-கிளி-பழம்-கொடுத்து-பார்த்த-கிளி
நான்-வளர்த்த-பச்சைக்-கிளி-நாளை-வரும்-கச்சேரிக்கு
செல்லம்மா-எந்தன்-செல்லம்மா

___ ♫♫♫ ___

ஆண்டவன்-சோதனையோ-யார்-கொடுத்த-போதனையோ
ஆண்டவன்-சோதனையோ-யார்-கொடுத்த-போதனையோ
தீயிலே-இறங்கி-விட்டான்-திரும்ப-வந்து-தாழ்பணிவான்
தீயிலே-இறங்கி-விட்டான்-திரும்ப-வந்து-தாழ்பணிவான்
சத்தியம்-இது-சத்தியம்