Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Annai
[1962]

Composed by
R Sudharsanam


Song TitleSingersLyricist
Puththiyulla Manitharellaam JP ChandrababuKannadasan
Puththiyulla Manitharellaam

Lyricist
Kannadasan
Sung by
JP Chandrababu



புத்தியுள்ள-மனிதனெல்லாம்-வெற்றி-காண்பதில்லை
வெற்றி-பெற்ற-மனிதனெல்லாம்-புத்திசாலி-இல்லை
புத்திசாலி-இல்லை
_ ♫ _
புத்தியுள்ள-மனிதனெல்லாம்-வெற்றி-காண்பதில்லை
வெற்றி-பெற்ற-மனிதனெல்லாம்-புத்திசாலி-இல்லை
புத்திசாலி-இல்லை

___ ♫♫♫ ___

பணமிருக்கும்-மனிதரிடம்-மனம்-இருப்பதில்லை
மனம்-இருக்கும்-மனிதரிடம்-பணம்-இருப்பதில்லை
_ ♫ _
பணம்-படைத்த-வீட்டினிலே-வந்ததெல்லாம்-சொந்தம்
பணம்-இல்லாத-மனிதருக்கு-சொந்தம்-எல்லம்-துன்பம்
_ ♫ _
புத்தியுள்ள-மனிதனெல்லாம்-வெற்றி-காண்பதில்லை
வெற்றி-பெற்ற-மனிதனெல்லாம்-புத்திசாலி-இல்லை
புத்திசாலி-இல்லை

___ ♫♫♫ ___

பருவம்-வந்த-அனைவருமே-காதல்-கொள்வதில்லை
காதல்-கொண்ட-அனைவருமே-மணமுடிப்பதில்லை
_ ♫ _
மணமுடித்த-அனைவருமே-சேர்ந்து-வாழ்வதில்லை
சேர்ந்து-வாழும்-அனைவருமே-சேர்ந்து-போவதில்லை
_ ♫ _
புத்தியுள்ள-மனிதனெல்லாம்-வெற்றி-காண்பதில்லை
வெற்றி-பெற்ற-மனிதனெல்லாம்-புத்திசாலி-இல்லை
புத்திசாலி-இல்லை

___ ♫♫♫ ___

கனவு-காணும்-மனிதனுக்கு-நினைப்பதெல்லாம்-கனவு
அவன்-காணுகின்ற-கனவினிலே-வருவதெல்லாம்-உறவு
_ ♫ _
அவன்-கனவில்-அவள்-வருவாள்-அவனை-பார்த்து-சிரிப்பாள்
அவள்-கனவில்-யார்-வருவாள்-யாரை-பார்த்து-அழைப்பாள்
_ ♫ _
புத்தியுள்ள-மனிதனெல்லாம்-வெற்றி-காண்பதில்லை
வெற்றி-பெற்ற-மனிதனெல்லாம்-புத்திசாலி-இல்லை
புத்திசாலி-இல்லை



puththiyulla-manithanellaam-verri-kaanbathillai
vertri-petra-manithanellam-puththisaali-illai
puththisaali-illai
_ ♫ _
puththiyulla-manithanellaam-verri-kaanbathillai
vertri-petra-manithanellam-puththisaali-illai
puththisaali-illai

___ ♫♫♫ ___

panamirukkum-manitharidam-manam-iruppathillai
manam-irukkukm-manitharidam-panam-iruppathillai
_ ♫ _
panam-padaiththa-veettinilae-vanththathellam-sonththam
panam-illaatha-manitharuk-sonththam-ellam-thunbam
_ ♫ _
puththiyulla-manithanellaam-verri-kaanbathillai
vertri-petra-manithanellam-puththisaali-illai
puththisaali-illai

___ ♫♫♫ ___

paruvam-vanththa-anaivarumae-kaathal-kolvathillai
kaathal-konda-anaivarume-manamudippathillai
_ ♫ _
manamudiththa-anaivarumae-sernththu-vaazhvathillai
sernththu-vaazhum-anaivarumae-sernththu-povathillai
_ ♫ _
puththiyulla-manithanellaam-verri-kaanbathillai
vertri-petra-manithanellam-puththisaali-illai
puththisaali-illai

___ ♫♫♫ ___

kanavu-kaanum-manithanukku-ninaippathellam-kanavu
avan-kaanuginra-kanavinile-varuvathellam-uravu
_ ♫ _
avan-kanavil-aval-varuvaal-avanai-paaththu-sirippaal
aval-kanavil-yaar-varuvaal-yaarai-paaththu-azhaippaal
_ ♫ _
puththiyulla-manithanellaam-verri-kaanbathillai
vertri-petra-manithanellam-puththisaali-illai
puththisaali-illai