Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pattikadaa Pattanama
[1972]

Composed by
MS Viswanathan




Adi Ennadi Raakkamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Rakkamma (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ambikaiye Easwariye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kettukodi Urumi Melam

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Muthucholai Thangakilikal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Nalvaalththu Naan Solluvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Raakkamma

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



அடி-என்னடி-ராக்கம்மா-பல்லாக்கு-நெளிப்பு-என்-நெஞ்சி-குலுங்குதடி
சிறு-கண்ணாடி-மூக்குத்தி-மாணிக்க-சிவப்பு-மச்சானை-இழுக்குதடி
_ ♫ _
அடி-என்னடி-ராக்கு
_ ♫ _
அடி-என்னடி-ராக்கம்மா-பல்லாக்கு-நெளிப்பு-என்-நெஞ்சி-குலுங்குதடி
சிறு-கண்ணாடி-மூக்குத்தி-மாணிக்க-சிவப்பு-மச்சானை-இழுக்குதடி
 
___ ♫♫♫ ___

அஞ்சாறு-ருபாய்க்கு-மணிமால உன்-கழுத்துக்கு-பொருத்தமடி
அஞ்சாறு-ருபாய்க்கு-மணிமால உன்-கழுத்துக்கு-பொருத்தமடி
அம்மூறு-மீனாட்சி-பார்த்தாலும்-அவ-கண்ணுக்கு-வருத்தமடி
அஹா-அம்மூறு-மீனாட்சி-பார்த்தாலும்-அவ-கண்ணுக்கு-வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே-கண்டாங்கி-எடுத்து-என்-கையாலே-கட்டி-விடவா
என்-அத்த அவ-பெத்த என்-மெத்த
அடி-ராக்கம்மா-கொத்தோட-முத்து-தரவோ
அடி-என்னடி-ராக்கம்மா-பல்லாக்கு-நெளிப்பு-என்-நெஞ்சி-குலுங்குதடி
சிறு-கண்ணாடி-மூக்குத்தி-மாணிக்க-சிவப்பு மச்சானை-இழுக்குதடி

___ ♫♫♫ ___

தெய்வானை-சக்களத்தி-வள்ளி-குறத்தி நம்ம-கதையிலே-இருக்குதடி
தெய்வானை-சக்களத்தி-வள்ளி-குறத்தி நம்ம-கதையிலே-இருக்குதடி
சிங்கார-மதுரையின்-வெள்ளையம்மா கதை-தினம்-தினம்-நடக்குதடி
சிங்கார-மதுரையின்-வெள்ளையம்மா கதை-தினம்-தினம்-நடக்குதடி
அடி-தப்பாமல்-நான்-உன்னை-சிறை-எடுப்பேன்
ஒன்னு-ரெண்டாக-இருக்கட்டுமே
என்-கண்ணு என்-மூக்கு என்-பல்லு
என்-ராஜாயீ கல்யாண-வைபோகமே
அட-பிபிபி-டும்டும்டும்-பிபிபி-டும்டும்டும்-பிபிபி-டும்டும்டும்டும்டும்
அட-பிபிபி-டும்டும்டும்-பிபிபி-டும்டும்டும்-பிபிபி-டும்டும்டும்டும்டும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me