Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pattikadaa Pattanama
[1972]

Composed by
MS Viswanathan




Adi Ennadi Raakkamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Rakkamma (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ambikaiye Easwariye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kettukodi Urumi Melam

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Muthucholai Thangakilikal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Nalvaalththu Naan Solluvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Rakkamma (Pathos)

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



அடி-என்னடி-ராக்கம்மா-என்னென்ன-நினைப்பு-என்-நெஞ்சு-குலுங்குதடி
சிறு-கண்ணாடி-மூக்குத்தி-மாணிக்க-சிவப்பு-கண்ணீரில்-நனையுதடி

___ ♫♫♫ ___

கல்யாண-மேளங்கள்-மணியோசை என்-கவலைக்கு-தாளமடி
சொல்லாத-எண்ணங்கள்-பலகோடி என்-துன்பத்தின்-தீபமடி
பொன்னாக-நான்-நினைத்த-மண்-வீடு-கரைந்து தண்ணீரில்-கலந்ததடி
என்-பட்டம் என்-திட்டம் என்-சட்டம்
அடி-ராக்கம்மா-காற்றாக-பறந்ததடி
காற்றாக-பறந்ததடி

___ ♫♫♫ ___

எல்லோர்க்கும்-ஊர்கோலம்-இரண்டு-தரம்
அதில்-ஒரு-கட்டம்-முடிந்ததடி
தாயார்க்குப்-பின்னாலே-சம்சாரம்
அது-தடம்-கொஞ்சம்-புரண்டதடி
பண்பாடு-காப்பதற்கு-பெண்-பார்த்து-முடித்தேன்
என்-பாடு-மயங்குதடி
என்-வீடும் என்-வாழ்வும் ஒரு-கோயில்
அடி-ராக்கம்மா-என்-தெய்வம்-சிரிக்குதடி
அடி-என்னடி-ராக்கம்மா-என்னென்ன-நினைப்பு-என்-நெஞ்சு-குலுங்குதடி
சிறு-கண்ணாடி-மூக்குத்தி-மாணிக்க-சிவப்பு-கண்ணீரில்-நனையுதடி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me