Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pattikadaa Pattanama
[1972]

Composed by
MS Viswanathan




Adi Ennadi Raakkamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Rakkamma (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ambikaiye Easwariye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kettukodi Urumi Melam

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Muthucholai Thangakilikal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Nalvaalththu Naan Solluvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Nalvaalththu Naan Solluvaen

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
நல்-வாழ்த்து-நான்-சொல்லுவேன்
_ ♫ _
நல்லபடி-வாழ்கவென்று
_ ♫ _
நல்-வாழ்த்து-நான்-சொல்லுவேன் நல்லபடி-வாழ்கவென்று
கல்யாண-கோவிலிலே கணவன்-ஒரு-தெய்வமம்மா
கல்யாண-கோவிலிலே கணவன்-ஒரு-தெய்வமம்மா
நல்-வாழ்த்து-நான்-சொல்லுவேன் நல்லபடி-வாழ்கவென்று
நல்லபடி-வாழ்கவென்று
_ ♫ _

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஸ்ரீ-ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண

[எல்லோரும்]
ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண-ஹரே-ராம்

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஸ்ரீ-ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண

[எல்லோரும்]
ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண-ஹரே-ராம்

___ ♫♫♫ ___

[ஆண்]
போடுவது-பொன்-தாலி தாலி-ஒரு-பொன்வேலி
போடுவது-பொன்-தாலி தாலி-ஒரு-பொன்வேலி
வேலியினை-தாண்டாதே வேதனையை-வாங்காதே
மாட-புறாவில்-ஜோடி-புறா-உண்டு
ஜோடியை-பிரிந்த-பின்-வாழும்-புறா-இல்லை-ஏன்

[குழு]
ஏன்

[ஆண்]
ஏன்

[குழு]
ஏன்

[ஆண்]
மாட-புறாவில்-ஜோடி-புறா-உண்டு
ஜோடியை-பிரிந்த-பின்-வாழும்-புறா-இல்லை-ஏன்

[குழு]
ஏன்

[ஆண்]
ஏன்

[குழு]
ஏன்

[ஆண்]
அதுதான்-மானம்
ஆஹாஹா...
ஒன்-டு-த்ரீ-போர்-பைவ்-சிக்ஸ்-செவன்-எய்ட்
பதில்-பதில்-பதில்
நல்-வாழ்த்து-நான்-சொல்லுவேன் நல்லபடி-வாழ்கவென்று
நல்லபடி-வாழ்கவென்று
_ ♫ _

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஸ்ரீ-ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண

[எல்லோரும்]
ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண-ஹரே-ராம்

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஹரே-ராம்

[குழு]
ஹரே-ராம்

[ஆண்]
ஸ்ரீ-ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண

[எல்லோரும்]
ஹரே-கிருஷ்ண-ஹரே-கிருஷ்ண-ஹரே-ராம்

___ ♫♫♫ ___

[ஆண்]
மாப்பிள்ளையை-வெறுத்தாலும் வாசல்-படி-தாண்டாதே
கோபம்-கொண்டு-உதைத்தாலும் கொண்டவனை-வதைக்காதே
யாரிடம்-குறை-இல்லை-யாரிடம்-தவறில்லை
வாழ்வது-ஒரு-முறை-வாழ்த்தட்டும்-தலைமுறை
வா-ஹ-வா
யாரிடம்-குறை-இல்லை-யாரிடம்-தவறில்லை
வாழ்வது-ஒரு-முறை-வாழ்த்தட்டும்-தலைமுறை
வா-ஹ-வா
ஆஹா-ஹா
ஒன்-டு-த்ரீ-போர்-பைவ்-சிக்ஸ்-செவன்-எய்ட்
பதில்-பதில்-பதில்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me