Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pattikadaa Pattanama
[1972]

Composed by
MS Viswanathan




Adi Ennadi Raakkamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Rakkamma (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ambikaiye Easwariye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kettukodi Urumi Melam

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Muthucholai Thangakilikal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Nalvaalththu Naan Solluvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ambikaiye Easwariye

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



அம்பிகையே
ஈஸ்வரியே-எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
_ ♫ _
அம்பிகையே
ஈஸ்வரியே-எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி
ஒரு-உடுக்கையிலே-பகை-விரட்டும்-முத்துமாரி
_ ♫ _
ஒரு-உடுக்கையிலே-பகை-விரட்டும்-முத்துமாரி
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி

___ ♫♫♫ ___

வேலையிலே-மனசு-வச்சோம்-முத்துமாரி
இப்போ-வெற்றிக்-கொடி-நாட்டுகிறோம்-முத்துமாரி
_ ♫ _
வேலையிலே-மனசு-வச்சோம்-முத்துமாரி
இப்போ-வெற்றிக்-கொடி-நாட்டுகிறோம்-முத்துமாரி
ஆலமரம்-போலிருக்கும்-எங்கள்-கூட்டம்
எம்மை-ஆதரிச்சு-வாழ்த்துதடி-முத்துமாரி
அம்பிகையே
ஈஸ்வரியே-எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி

___ ♫♫♫ ___

ஏழைகளை-ஏச்சதில்லை-முத்துமாரி
நாங்க-ஏமாத்தி-பொழச்சதில்லை-முத்துமாரி
_ ♫ _
ஏழைகளை-ஏச்சதில்லை-முத்துமாரி
நாங்க-ஏமாத்தி-பொழச்சதில்லை-முத்துமாரி
வாழ-விட்டு-வாழுகிறோம்-முத்துமாரி
இனி-வருங்காலம்-எங்களுக்கே-முத்துமாரி
அம்பிகையே
ஈஸ்வரியே-எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி

___ ♫♫♫ ___

சிவகாமி-உமையவளே-முத்துமாரி
உன்-செல்வனுக்கு-காலமுண்டு-முத்துமாரி
_ ♫ _
சிவகாமி-உமையவளே-முத்துமாரி
உன்-செல்வனுக்கு-காலமுண்டு-முத்துமாரி
மகராஜன்-வாழ்கவென்று-வாழ்த்து-கூறி
இந்த-மக்களெல்லாம்-போற்ற-வேணும்-கோட்டை-ஏறி
அம்பிகையே
ஈஸ்வரியே-எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி
ஒரு-உடுக்கையிலே-பகை-விரட்டும்-முத்துமாரி
அம்பிகையே
ஈஸ்வரியே-எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
எம்மை-ஆள-வந்து-கோயில்-கொண்ட-குங்குமக்காரி
அம்பிகையே-ஈஸ்வரியே
அம்பிகையே-ஈஸ்வரியே
முத்துமாரி-முத்துமாரி
முத்துமாரி-முத்துமாரி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me