Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pattikadaa Pattanama
[1972]

Composed by
MS Viswanathan




Adi Ennadi Raakkamma

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Adi Ennadi Rakkamma (Pathos)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ambikaiye Easwariye

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kettukodi Urumi Melam

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Muthucholai Thangakilikal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Nalvaalththu Naan Solluvaen

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kettukodi Urumi Melam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[ஆண்]
கேட்டுக்கோடீ-உருமி-மேளம்
கேட்டுக்கோடீ-உருமி-மேளம்
போட்டுக்கோடீ-கோ-கோ-தாளம்
_ ♫ _
கேட்டுக்கோடீ-உருமி-மேளம்
போட்டுக்கோடீ-கோ-கோ-தாளம்
பாத்துக்கோடீ-உன்-மாமன்-கிட்ட
பட்டிக்காட்டு-ராகம்-பாவம்
பாத்துக்கோடீ-உன்-மாமன்-கிட்ட
பட்டிக்காட்டு-ராகம்-பாவம்

[பெண்]
we-shall-meet at-the-modern-world
in-the-morning-evening-night-till-the-dawn
we-shall-meet be-together
in-the-morning-evening-night-till-the-dawn
உங்கள்-தாளங்கள்-ஜங்கிள்
என்னை-பாருங்கள்-அங்கிள்
உங்கள்-தாளங்கள்-ஜங்கிள்
என்னை-பாருங்கள்-அங்கிள்
சேர்ந்து-போடுங்கள்-கோ-கோ
ஆட்டம்-கொண்டாட்டம்-ஓ-ஓ
ஆட்டம்-கொண்டாட்டம்-ஓ-ஓ
டாடாடா டடா-டடாடீ
டாடா-டாடாடா-டாடாடாடா
டாடாடா டடா-டடாடீ
டாடா-டாடாடா-டாடாடாடா

___ ♫♫♫ ___

[ஆண்]
கோவிலில்-கேட்ட-ஒருவகை-மேளம்-கொட்டாக-கொட்டுமடீ
அடி-அம்மாடி-கொட்டாக-கொட்டுமடி
கோவலன்-நாடக-பாடலை-கேட்டால்
தட்டாமல்-தட்டுமடீ கை-தட்டாமல்-தட்டுமடீ
சந்திரமதியை-காட்டில்-விட்டு-பாட-சொல்லட்டா
சங்கதியெல்லாம்-புட்டு-புட்டு-போட-சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு-புட்டு
சங்கதியெல்லாம்-புட்டு-புட்டு-போட-சொல்லட்டா
கேட்டுக்கோடீ-உருமி-மேளம்
போட்டுக்கோடீ-கோ-கோ-தாளம்
பாத்துக்கோடீ-உன்-மாமன்-கிட்ட
பட்டிக்காட்டு-ராகம்-பாவம்

___ ♫♫♫ ___

[பெண்]
ஹோ-மை-ஸ்வீட்டி குடுமி-அங்கிள் என்-ஆசை-உன்னோடு
ஹோ-மை-பியூட்டி அஹா-உன்-கையில் என்-ஆட்டம்-என்னோடு
_ ♫ _
லாரப்பம்-பாரப்பம்-லாரப்பம்-பாரப்பம்-டாடாடாடாடா
மேலை-நாடெங்கும்-போவோம் நாகரீகங்கள்-காண்போம்
ஆடை-மாற்றுங்கள்-இங்கே ஆளை-மாற்றுங்கள்-அங்கே
ஆளை-மாற்றுங்கள்-அங்கே

[ஆண்]
முன்னோர்-எல்லம்-மூடர்கள்-அல்ல-நமக்குண்டு-பண்பாடு
அடி-அம்மாடி-நமக்குண்டு-பண்பாடு
முழங்கால்-தெரியும்-ஆடையை-மாற்றி-தமிழ்-மகள்-நடை-போடு
அம்மா-தமிழ்-மகள்-நடை-போடு
கண்ணகி-போல-எண்ணி-இருந்து-காதல்-பேசம்மா
எண்ணியதை-எல்லாம்-பேசி-பேசி-ஆசை-தீரம்மா
கேட்டுக்கோடீ-உருமி-மேளம்
போட்டுக்கோடீ-கோ-கோ-தாளம்
பாத்துக்கோடீ-உன்-மாமன்-கிட்ட
பட்டிக்காட்டு-ராகம்-பாவம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me