Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Hello Mr Jamindhar
[1965]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ilamai Koluvirukkum Iyatkai PB SreenivasKannadasan
Ilamai Koluvirukkum Iyatkai

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas



ஒஹோ-ஹோ-ஹோ-ஹோ ஹோ-ஹோ-ஹோ
அஹா அஹா அஹா-ஹா
ஒஹோ-ஒஹோ-ஒஹோ-ஹோ..
இளமை-கொலுவிருக்கும் இனிமை-சுவை-இருக்கும்
இயற்கை-மனமிருக்கும் பருவத்திலே
பெண்-இல்லாமல்-சுகமில்லை-உலகத்திலே
இளமை-கொலுவிருக்கும் இனிமை-சுவை-இருக்கும்
இயற்கை-மனமிருக்கும் பருவத்திலே
பெண்-இல்லாமல்-சுகமில்லை-உலகத்திலே

___ ♫♫♫ ___

அணைத்து-வளர்ப்பவளும்-தாயல்லவோ
அணைப்பில்-அடங்குவதும்-அவளல்லவோ
அணைத்து-வளர்ப்பவளும்-தாயல்லவோ
அணைப்பில்-அடங்குவதும்-அவளல்லவோ
கவிஞர்-பாடுவதும் கலைஞர்-நாடுவதும்
இளைஞர்-தேடுவதும் பெண்ணல்லவோ
பெண்-இயற்கையின்-சீதன-பரிசல்லவோ
இளமை-கொலுவிருக்கும் இனிமை-சுவை-இருக்கும்
இயற்கை-மனமிருக்கும் பருவத்திலே
பெண்-இல்லாமல்-சுகமில்லை-உலகத்திலே

___ ♫♫♫ ___

பொன்னும்-பொருளும்-வந்து-மொழி-சொல்லுமா
ஒரு-பூவைக்கு-மாலையிடும்-மனம்-வருமா
பொன்னும்-பொருளும்-வந்து-மொழி-சொல்லுமா
ஒரு-பூவைக்கு-மாலையிடும்-மனம்-வருமா
இன்று-தேடி-வரும் நாளை-ஓடி-விடும்
செல்வம்-சிரித்தபடி அமுதிடுமா
எந்த-செல்வமும்-பெண்மையின்-சுகம்-தருமா
இளமை-கொலுவிருக்கும் இனிமை-சுவை-இருக்கும்
இயற்கை-மனமிருக்கும் பருவத்திலே
பெண்-இல்லாமல்-சுகமில்லை-உலகத்திலே
இளமை-கொலுவிருக்கும் இனிமை-சுவை-இருக்கும்
இயற்கை-மனமிருக்கும் பருவத்திலே
பெண்-இல்லாமல்-சுகமில்லை-உலகத்திலே