Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Parakkum Paavai
[1966]

Composed by
MS Viswanathan




Kalyaana Naal Paarka

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Muthamo Mohamo

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilavenum Aadai

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Pattu Pavaadai Enge

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Sugam Ethile Ithayathilaa

Singer(s):
KJ Yesudas
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Unnaithaane Hei

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaaraithaan Nambuvatho

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண் காதல் தோல்வி

Kalyaana Naal Paarka

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
கல்யாண-நாள்-பார்க்க-சொல்லலாமா
நாம்-கையோடு-கை-சேர்த்து-கொள்ளலாமா
செல்லாத-இடம்-நோக்கி-செல்லலாமா
சிந்தாமல்-சிதறாமல்-அல்லலாமா
கல்யாண-நாள்-பார்க்க-சொல்லலாமா
நாம்-கையோடு-கை-சேர்த்து-கொள்ளலாமா

___ ♫♫♫ ___

[பெண்]
வண்ணமணி-மண்டபத்தில்-துல்லிவிழுவோமா
தந்திரத்தில்-கண்-மயங்கி-பள்ளிகொல்லுவோமா
சொன்னவர்கள்-சொன்னபடி-அள்ளிவருவோமா
தொட்டுவரும்-தென்றலுக்கு-தூது-விடுவோமா
கல்யாண-நாள்-பார்க்க-சொல்லலாமா
நாம்-கையோடு-கை-சேர்த்து-கொள்ளலாமா

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணாடி-பார்த்தபடி-கதை-படிப்போமா
பொன்னான-கன்னங்களில்-படம்-வரைவோமா
நடந்ததை-நினைத்தபடி-ரசித்திருப்போமா
நாளையென்னும்-அதிகமென்று-பிரிந்திருப்போமா
கல்யாண-நாள்-பார்க்க-சொல்லலாமா
நாம்-கையோடு-கை-சேர்த்து-கொள்ளலாமா

___ ♫♫♫ ___

[பெண்]
சந்திரனை-தேடி-சென்று-குடியிருப்போமா
தமிழுக்கு-சேதி-சொல்லி-அழைத்துக்கொல்வோமா

[ஆண்]
அந்திப்பட்டு-வானத்திலே-வளம்வருவோமா
அங்கொரு-ராஜாங்கம்-அமைத்திருப்போமா

[இரு]
கல்யாண-நாள்-பார்க்க-சொல்லலாமா
நாம்-கையோடு-கை-சேர்த்து-கொள்ளலாமா
செல்லாத-இடம்-நோக்கி-செல்லலாமா
சிந்தாமல்-சிதறாமல்-அல்லலாமா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me